trending template 24 வோட்டிங் நிறைவு பெற்று விட்டது...
18 நாவல்கள் நிறைவு பெற்று இருந்தன...
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...
அதில் மேகமே காதல் ஊஞ்சலிடு, காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே எழுத்தாளர்கள் guest ஆக பங்கு பற்றி இருந்தார்கள்...
அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்...
முடிவு 15 ஆம் திகதி வெளியாகும்...
இன்று எழுத்தாளர்கள் பெயர்களை மட்டும் வெளியிடுகின்றேன்...
வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...
போட்டியில் பங்கு பற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி...
[ATTACH type="full" alt="Forms response chart. Question title: உங்களை கவர்ந்த மூன்று நாவல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள்
. Number of responses: 427 responses."]2047[/ATTACH]