சாஹித்யா வருண்
Member
ரகசியத்தின் ராகம்
போதை பொருள் கடத்தலை கண்டுபிடிக்க சத்யனும் பாலாவும் முயல்கிறார்கள்..
தேவா மெக்கானிக்.. இவனை காதலிக்கிறாள் டாக்டர் மாயா..
அவனுக்காக மெக்கானிக் ஷெட்ல வந்து இவ பார்க்கிறது எல்லாம் நல்லா இருந்துச்சு..
தேவா மாயா லவ் அருமை..
சத்யன் மதுவோட காதல் நல்லா இருந்துச்சு.
மாயா மதுவோட பாண்டிங் அருமை..
கடைசில யார் குற்றவாளினு கண்டுபிடிச்சாச்சு..
கதை அருமைங்க..
போட்டியில் வெற்றி பெ
ற வாழ்த்துக்கள்