ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 6- மன்னவன் மயங்கும் மலரவள்

மன்னவன் மயங்கும் மலரவள்...குருசேத்திரன் ஒரு சரியான சைக்கோ தொழிலதிபர் அவங்க அம்மா மணியம்மையை கூட இருந்தே பார்த்து கொள்ள நர்ஸாக நாயகன் வீட்டிற்கு நாயகி செம்பருத்தி வருகிறார்.... நாயகி மீது ஏதோ ஒரு உணர்வு நாயகனுக்கு ஏற்ப்பட்டு அதிரடியாக திருமணம் செய்து கொள்கிறார்...

நாயகி திருமணம் ஆனப்பின்பே நாயகனின் நோக்கம் தெரிந்து அவனை விலக்கி வைத்து திருமணத்திற்க்கான காரணத்தை கேட்டு ஆராய்கிறார்... அதற்கு முதலே நாயகன் செம்பா மேல் அளவில்லா காதலில் விழ அந்த காதலை வைத்து குருவை செம்பா என்ன செய்கிறாய் என்பதே கதை....செஞ்சா சொல்வதை எல்லாம் குரு செய்வது மனதிற்க்கு குளுகுளு உணர்வு மணியம்மை செம்பா காமினேஷன் மாமியார் மருமகள் இப்படி தான் இருக்கனும்....கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 💐
 
Top