ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 37- மகிழனின் விழி அவள்

மகிழனின் விழி அவள்
The narrative explores மகிழ்விழி journey through love, conflict, and personal choice as external forces disrupt her relationship with Isaiyavan. The story is strengthened by a well-written family backdrop, particularly the caring father–daughter relationship and the clear focus on education and ambition. Magizhvizhi is portrayed as a strong and decisive character, while அகமகிழன்’s quiet support adds warmth.❤️✨
Small issues with emotions and name changes could have been prevented..
The Ramya twist brings an element of surprise, and Madhusudhan’s resolution feels appropriate.
 
மகிழனின் விழி அவள்

அகமகிழன் நம் நாயகன். மகிழ்விழி நம் நாயகி.

மகிழன், விழி, ரம்யா மூணு பேரும் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸ் அவங்களும் அவங்க வீட்லயும் எல்லாரும் ஒற்றுமையா இருக்காங்க. ரம்யா படிக்க மும்பை போயிடுறா. மகிழன், விழி ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே காலேஜ்ல படிக்கிறாங்க.

விழிக்கு அட்வகேட் ஆகணும்னு ஆசை. மகிழனுக்கு போலீஸ் ஆகணும்னு கனவு ரெண்டு பேரும் அதை நோக்கி போறாங்க. காலேஜ்ல விழிக்கு சீனியர் இசையவன் அவனுக்கு விழி மேல லவ் வருது.

அவனுக்கு யாருமே இல்ல அவன் ஒரு ஆசிரமத்துல வளருறான். அதுனால அவள் கிட்ட லவ்வை சொல்ல தயங்குறான். ஆனால் அவளுக்கும் அவன் மேல லவ்.

விழி அப்பாக்கு தெரிஞ்சு இப்போ படிப்புல கவனம் செலுத்த சொல்லுறாரு. இசை, விழி லவ்க்கு ஓகே சொல்றாரு. ஆனால் காலேஜ் ல அவளை பார்த்து அவ மேல ஆசை படுறான் மதுசூதனன். அவன் சரி இல்லாதவன்.

அவன் அப்பா கூட வந்து விழி அப்பாவை மிரட்டி கல்யாணம் பண்ண கேட்குறான். அவங்கள மீறி எதுவும் செய்ய முடியாமல் விழி குடும்பமே என்ன பண்றதுனு தெரியாமல் இருக்குறாங்க. இசை, மகிழன் ரெண்டு பேருக்கும் தெரிய வருது.

ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சு அவங்கள வெளி ஊருக்கு அனுப்பி வைச்சுடலாம்னு நினைக்கும் போது மதுசூதனனுக்கு தெரிய வந்து இசையை கொன்னுடுறான்.

மகிழன் போலீஸா பதவி ஏற்று வந்து மதுசூதனன் கிட்ட இருந்து விழியை காப்பாற்றி அவனை அரெஸ்ட் பண்றான். விழி அப்பாக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கிறான்.

விழி மகிழன் ஒன்னு சேர்ந்தாங்களா இசை சாவுக்கு காரணமானவனை பழி வாங்குறாங்களானு கதையில் சொல்லி இருக்காங்க.

இசை பாவம் யாரும் இல்லாத தனக்கு ஒரு குடும்பம் கிடைச்சு இருக்குனு விழி மேல அவ்வளவு லவ் வைத்து இருக்கான். அவனை அநியாயமா கொன்னு இருக்க வேண்டாம். 🤧🤧🤧🤧

மகிழன் அவனை ரொம்பவே பிடிச்சது. போலீஸ் ஆபீஸரா வந்து ஒவ்வொரு குற்றத்தையும் கண்டு பிடிக்கிறது நல்லா இருந்துச்சு. கடைசியில் விழி கூட சேர்ந்து அந்த கிராமத்துக்கு போய் எல்லாம் கண்டு பிடிக்கிறது நல்லா இருந்துச்சு.

அங்க மதுசூதனனை போட்டு தள்ளினது நிறைவாக இருந்துச்சு.

விழி இசையை லவ் பண்ணிட்டு அப்புறம் தன்னோட தோழன் மகிழனை கல்யாணம் பண்ணிட்டு அவனை ஏத்துக்க முடியாமல் கஷ்டப்பட்டு அப்புறம் அவனை ஏத்துக்கிட்டு அவன் கூட சேர்ந்து வாழுற மாதிரி முடிச்சது நிறைவாக இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#மகிழனின்_விழி_அவள்….
#கௌரிஸ்ரிவ்யூ…..

பீல் குட் ஸ்டோரி 🤩 🤩 🤩 🤩…..

மகிழன், விழி ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்🥰🥰🥰🥰🥰🥰….

அவங்க குடும்பமும் நல்ல பழக்கம்…..

விழி & இசை ரெண்டு பேரும் லவ் பண்ண…..அது விழி வீட்டில் தெரிஞ்சி முதலில் படிங்க, வேலைக்கு போங்க அப்பறம் இந்த காதல் அப்படினு சொல்லிறாங்க….

அப்பாவோட செல்ல பெண் விழியும் அதற்கு ஓகே சொல்ல…..இசைக்கும் இதில் சம்மதம் தான்…..

அவங்க வாழ்க்கையும் நல்லா போகுது……

மது…வில்லன் எண்ட்ரி…விழியை பார்த்து பிடிச்சி போக…..

கட்டினா விழியை தான் கட்டுவேன்னு இசையை கட்டம் கட்டி தூக்கிட்டான் பாவி பய…..

இதில் மனம் உடைந்த விழி…..மகிழனை மனக்கும் நிலை…..

கல்யாணமும் நடக்குது……

அதன் பின் இவங்க வாழ்க்கை எப்படி போகுது என்பது மீதி கதை…..

மகிழன் விழி காதல் இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம்…..

கதை நல்லா இருந்தது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
#மகிழனின்_விழி_அவள்_விமர்சனம்
மகிழ்விழி இசையவனின் காதலுக்கு இடையில் வரும் மதுசூதனன். மதுவிடமிருந்து விழி தப்பித்தாலா? இசைக்கு என்ன நேர்ந்தது? ஏன் அகமகிழனை திருமணம் செய்கிறாள்? விழி மகிழனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே கதை ❤

மகிழ்விழியின் குடும்பம் நல்லா இருக்கு ❤ தந்தை மகள் பாசம். படிப்பும் லட்சியமுமே இந்த வயதில் முக்கியம் என்று வழி நடத்துவது அருமை ❣️

மகிழ்விழியின் தைரியமும் தெளிவும் நல்லா இருக்கு ❤ தோழிக்காக மகிழன் துணையாக இருப்பது அழகு 😍 இசையவனுக்கு இப்படி நடந்திருக்க வேணாம் 😰😰

ரம்யா ட்விஸ்ட் எதிர்ப்பார்க்கவில்லை. மதுசூதனனுக்கு நல்ல முடிவு குடுத்திருக்கீங்க 👌

நிறைய பிழைகள் மற்றும் பெயர்கள் மாறி இருக்கு அதை தவிர்த்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக சொல்லிருக்கலாம். மற்றபடி நல்ல கதை ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
Top