fathimarijana
Member
அம்மம்மா பொண்ணா இவ
மங்கம்மா நம் நாயகி. பேய் ஓட்டும் பெண். மாந்தீரிகம் சக்தி தெரிஞ்சவ. அருண் சூர்யா நம் நாயகன். அவனை சுத்தி ஏதோ அமானுஷ்யm நடக்குது. அவனுக்கு பார்த்த 3 பொண்ணுங்களும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி இறந்து போயிடுறாங்க.
அது ஏன்னு மங்கம்மாக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் அவனை அவ கல்யாணம் பண்ணா எல்லாம் சரி ஆகும்னு அருண் வீட்ல பொண்ணு கேட்குறாங்க. அருணை சுத்தி என்ன நடக்குது.
மங்கம்மா அருண் கல்யாணம் நடந்துச்சா? அருணை சுத்தி நடக்குறதுல இருந்து மங்கம்மா அவனை காப்பாத்துனாளானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.
ப்ப்பா கதை படத்துல வர சொல்ற மாதிரி பிரஸ்ட் ஆஃப் பேய், சுடுகாடுனு ஒரு மாதிரி பயம் வரும் அளவுக்கு இருந்துச்சு. ஒரு 2 நாள் ஸ்டாப் பண்ணிட்டு அப்புறம் எடுத்தேன்.

எனக்கு அவ்வளவு பயமா இருந்துச்சு. 

அப்புறம் அவங்க பிளாஷ்பேக்க்கு அப்புறம் கொஞ்சம் பயம் போய் இன்ட்ரெஸ்ட்டா படிச்சேன். அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. அப்படியே கதைக்குள்ள போய் ஒரு பேய் படம் பார்த்த எபெக்ட் செம சூப்பரா இருந்துச்சு

சீலம் மங்கா இவங்க காம்போ சூப்பரா நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு. சீலம் வர இடம் எல்லாம் பயம் போய் சிரிச்சிட்டே இருந்தேன்.
பேயை சைட் அடிச்சவன் இவனா தான் இருப்பான்

கடைசியில் அந்த தரணி கூட சேர்த்து விட்டு இருக்கலாம் இவனை 

அருண்க்கு மங்கா மேல எம்புட்டு லவ் ஜென்ம ஜென்மமா தொடரும் காதல். அவ நினைவுகள் அழிஞ்சாலும் அவ கூட சேர்ந்து வாழும் போது நிறைவாக இருந்துச்சு.
மங்கா அவனை முன் ஜென்மத்துல விட்டாலும் இந்த ஜென்மத்துல அவனுக்காக அவ்வளவு போராடி அவனை மீட்டு அவன் கூட சேருறது நல்லா இருந்துச்சு.
நல்லா பேய் மாந்தீரிகம் நிறைந்த கதை.
ஸ்டோரி நல்லா விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு

வாழ்த்துக்கள்