நெஞ்சிலாடும் நினைவலைகள் விமர்சனம்
ஆரம்பம் முதல் இறுதிவரை நல்லா சஸ்பென்ஸ் கலந்து இருந்த கதை
நாயகி ப்ரியம்வதா நல்ல கலகலப்பான துடிப்பான பெண்..மருத்துவம் முதலாம் ஆண்டு படிக்கிற பொண்ணு..பரணி , சோமு, அபிநயா , சுமதி, ரேணு, சுவாதி இவங்க எல்லாம் அவள் அக்கா ப்ரீத்திகாவின் ப்ரண்ட்ஸ்.இவங்களும் மருத்துவ கல்லூரி மாணவர்கள்தான்
இவளுக்கும் பரணி, சோமு கூட நல்ல நட்பு உண்டாகுது ..இது அபிநயா , சுமதிக்கு பொறாமையா இருக்குது ..அபிநயா , சுமதி இரண்டுபேரும் பரணிய ஒருதலையாகவிரும்புறவங்க..இவங்க எல்லாரும் கொடைக்கானலுக்கு டூர் போகும் போது ப்ரியம்வதாவையும் சேர்த்து கூட்டுபோறாங்க...போன இடத்தில் பரணியின் இறப்பு ஏற்படுது கூடவே ப்ரியம்வதாவுக்கும் விபத்து நடக்குது ..விபத்தின் மூலம் ஒரு வருட நினைவுகளை இழந்திடுறா...வருடங்கள் கடக்க இந்த நிலையில் இவள் பெற்றோர்கள் இவளுக்கு திருமணம் செய்ய நினைத்து வரன் பார்க்கிறாங்க ..பார்த்த வரன்களுக்கு இவளைப்பற்றிய தவறான கடிதமும் பரணியுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படமும் போயி இவ கல்யாணம் தடைபடுது ..இப்படி செய்றது யார்னு தெரியாமல் இவ குடும்பம் ரொம்ப வருத்தப்படுறாங்க..
விக்ரமாதித்யன் நம்ம நாயகன்..இவன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சில சீப் டிடெக்டரா வேலை பார்க்கிறான் ..இவனுக்கு பார்க்கப்படும் வரன் தான் ப்ரியம்வதா ..திருமணத்தில் விருப்பமில்லாமல் இருக்கான் நாயகன்..ஒரு சந்தர்ப்பத்தில் நாயகியை சந்திக்கும் போது அவளின் குறும்புதனத்திலும் உதவும் மனப்பான்மையிலும் தைரியத்திலும் கவரப்பட்டு அவளை திருமணம் செய்யவிருப்பப்படுகிறான்...
இப்படி இருக்க நாயகியை கொல்ல நினைத்து விபத்துக்கள் ஏற்படுது..விக்ரமின் பெஸ்ட் ப்ரண்ட் பிரபு ப்ரியம்வதாவின் உடன் பிறவா அண்ணண்.நாயகியை கொல்ல நினைக்கிறவங்களை கண்டுபிடிக்க ட்ரை பண்ணுறான் விக்ரம்..பிரபுவின் மூலம் நாயகியை பற்றிய தகவல்கள் தெரிய வருது.. இவர்கள் திருமணமும் நடந்திடுது ..
நாயகியை காப்பாற்ற பரணியின் மரணம் விபத்தா கொலையான்னு கண்டுபிடிக்கிற முயற்சியில இறங்குறான் விக்ரம் .. நாயகியை கொல்ல நினைக்கிறவங்க யாரு ? எதற்காக கொல்ல நினைக்கிறாங்க? ப்ரியமாவதாவுக்கு அந்த நினைவுகள் திரும்பியதா ? பரணியின் மரணத்தின் உண்மை எது? விக்ரம் கொலையாளியை கண்டுபிடித்தானா ? பல கேள்விகளுக்கு விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்..
ரியா கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது..தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண் , தன்னை சுத்தி இருக்கவங்கள சந்தோஷமா வச்சுக்க நினைக்கிறது , எல்லார் கூடவும் ஜோவியலா பழகுறது.மாமியார் மருமகள் பாண்டிங்அவ அம்மா அப்பா அவ அக்கா கூட உள்ள பாண்டிங் எல்லாமே ரொம்ப பிடிச்சது..குட்டிப்பொண்ணுனன்னு பேருக்கு ஏத்தபோல குழந்தை போல குணம்னு நினைச்சா என்கிட்ட முதிர்ச்சியும் இருக்குன்னு காட்டிட்டா

ரம்யா ரியா நட்பு ரொம்ப பிடிச்சது.ரியாவிற்கு ஆறுதலாக இருப்பதாகட்டும் , அவளுக்கு சரியான அறிவுரை சொல்றதாகட்டும் ரம்யா நல்ல நண்பி , ரெண்டு பேருக்கும் சூழ்நிலைவேறு வேறா இருந்தாலும் ரெண்டு பேரோட நட்பும் அழகா இருந்தது..
பரணி சோமு ரியா இவங்க நட்பு ரொம்பவே பிடிச்சது ..பச்சை சட்டை குட்டி சாத்தான் காம்போ செம்மம

பரணி ரியா மேல வச்சு இருந்த பாசம் ஒரு தகப்பன் தன் மகள் மேல் கொண்ட பாசம் போல இருந்தது ..ஆனால் இந்த பாசத்தை கூட தவறா புரிஞ்சிக்கிட்டு ரியாவ தப்பா பேசும்போது கடுப்பாயிட்டு
இவங்க பாசம் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் தவறா தெரிஞ்சனால பாவம் நல்லவனான பரணியின் உயிர் போயிடுச்சு 
பரணி டெத் ரொம்ப கஷ்டமா போச்சுப்பா 

விக்ரம் கேரக்டரும் நல்லா இருந்தது..விக்ரமின் புரிதலாகட்டும் அவனின் காதலாகட்டும் சூப்பர்
ரியாவுக்கு கேரக்டரில் சளைச்சவனில்லை விக்ரம் ..ரியா பயத்தில் இருக்கும்போதும் அவளைப்பற்றிய குழப்பத்தில் இருக்கும் போது அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர போராடுற விக்ரம் , ரியா டவுன்னாகுற டைம்ல அவளை தன் காதலாலும் அரவணைப்பாலும் மீட்டெடுக்கும் விக்ரம், சூழ்ச்சி வலைல இருந்து அவளை காப்பாத்துற விக்ரம்னு விக்ரம் கேரக்டர் செம்மப்பா 

பிரபுவும் விக்ரமுக்கு நல்ல நண்பன்.அவனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவி பண்ணுறது , கலாய்க்கிறதுன்னு சூப்பரா இருந்தது பிரபு கேரக்டர்..ரியாவுக்கும் நல்ல அண்ணணா இருந்தான்.. இவனுடைய மனைவி காயத்ரி கேரக்டரும் ரியா காயத்ரி பாண்டிங் சூப்பர்...
பரணியின் அம்மா திலகவதி இவங்களும் சூப்பர் கேரக்டர்ப்பா.இவங்களுடைய முதிர்ச்சியும் தெளிவும் பேச்சும் மனதை அசைத்தது ..ரியா வை இவங்க புரிஞ்சுகிட்டது பிடித்தது ..
ரியாவின் பெற்றோர்கள் வேதாச்சலம் வாசவி, விக்ரமின் பெற்றோர்கள் கல்யாணசுந்தரம் வசந்தா மணி கேரக்டர் எல்லாமே அருமையா இருந்தது..வசு ரியா பாண்டிங் செம்ம..வேதா தன் பிள்ளைக்கு பிரச்சனை நடந்ததுல இருந்து வெளிய வர உதவி பண்ணுறதாகட்டும் அவள் பாதுகாப்புக்கு பார்த்து பார்த்து செய்யுறது அருமை.. கல்யாணசுந்தரம் பாசத்தை வெளில காட்டலனாலும் அவர் பாசம் நல்லா தெரிஞ்சது
ரியா ரித்து பாண்டிங் அழகா இருந்தது .ரியாவுக்கு தன் பிரண்ட்ஸாலதான் பிரச்சினைனு அவள் கவலைபடுறது கஷ்டமா இருந்தது..ஆனால் பரணியின் காதல் தெரியவந்தும் ஆகாஷ் அதை சரியா புரிஞ்சிகிட்டது, ரித்துவோட குற்ற உணர்ச்சியை போக்குனதுனு ஆகாஷ் கேரக்டரும் சூப்பர்ப்பா
வில்லன் யாருடானு ஒவ்வொரு எபிசோட்லயும் ட்விஸ்ட் வச்சு இவங்களாதான்னு இருக்கும்னு கடைசிவரை கொண்டு வந்து வில்லன மாத்தியாச்சு
..பட் ஐம் கெஸ்ஸிங் அவங்கதான் வில்லனா இருக்கும்னு 

அவங்களுடைய தவறான புரிதலாலயும் முன்கோபத்தினாலும் ஒரு உயிர் போயிடுச்சு ஆனாலும் குற்ற உண்ர்வு இல்லாமலேயே கூடவே இருந்து ரியாவையும் கொல்ல பார்த்தது மோசம் ..அதுக்கு சொன்ன ரீசன் கோவம் வந்தது
ஆனாலும் அவங்க பேரண்ட்ஸ் கேஸை வாபஸ் வாங்க சொல்லி ஆழம் பார்த்ததுலாம் பார்த்து ச்சே என்ன மனுசங்கன்னு தோணுச்சு 

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ..!!விக்ரம் ரியாவோட காதல் அழகா இருந்தது..இவங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ்
இவங்க ட்வின்ஸ்னு முடிச்சது பிடிச்சது ..
விக்ரமும் ரியாவும் நம் நெஞ்சங்களில் நீங்கா நினைவுகளாக போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Last edited: