சாஹித்யா வருண்
Member
உன்னில் ஒரு நஷா ராவணா
பிரக்யா நம் நாயகி.. சிறுவயதிலே அன்னையை இழந்து தந்தையின் கொடுமைக்கும் ஆளாகிறாள்.. அவளை அந்த கொடுமையில் இருந்து காப்பாற்றும் தாய்மாமனாக நம் நாயகன் கதிர்.
அபிராமி இவ எல்லாம் பெண் இனத்துக்கே கேவலம்.. அவ அக்கா மேல இருக்கற கோவத்தை பிரக்யா மேல காட்ட சின்ன பொண்ணு துடிச்சு போறா.. மனசு முழுக்க இவளுக்கு வன்மம் தான்.
செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கறா.. அவளை கல்யாணமும் செஞ்சு அந்த பழில இருந்து காப்பாத்தறான் கதிர்.
அப்பறம் படிக்க வெக்கறது எல்லாம்

கதிர் பிரக்யா லவ்

அபிராமிக்கு சரியான தண்டனை தான்..
கதை அருமைங்க..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..