ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 16- என் பெண்மையை வென்றான் இவன்

கலை வர்சினியின்

என் பெண்மையை வென்றான் இவன்


நண்பனின் துணைகொண்டு ,தன் கணவனை போன்று தோற்றம் உடைய ஒருவனை தேடும் நாயகி,‌காரணம் என்னவோ???


விபத்து ஒன்றில் சிக்கியதால்,நடக்க முடியாமல் போக, சக்கரநாற்காலி துணைகொள்கிறாள் நாயகி.



தன் கணவனை போன்றே தோற்றம் உடையவன்,சந்திக்க நேரிட,தன் சொத்துகளை மீட்கவும்,தன்னை நம்பியுள்ளவர்களை காக்க அவனின் துணை வேண்டும் என கூறுகிறாள்.



அதற்கு சம்மதம் தெரிவித்து வருபவன்,அவள் அவளை மனைவியாக்கி கொள்கிறான். காரணம் என்னவோ..???

எதுவாகினும் தவறு தவறு தானே..


ஏற்கனவே செயலிழந்த தன் காலினால் துவண்டிருக்கும் பெண்ணவள்,மேலும் அவனது செயலினால் பெரிதும் பாதிக்கப்படுகிறாள்.



அவனின் இந்த அதிரடி செயலால்,அவன் காட்டும் அன்பு,அவளை காயப்படுத்தி சுகம் கண்டவர்களிடமிருந்து காப்பாற்றியது எல்லாம் ஏனோ அவள் மனதில் பதியாமல்,மேலும் மேலும் இறுகி போகிறாள்.



சிக்கலை தீர்க்க தேடி வழி,மேலும் சிக்கலே உருவாக்கிட தப்பிக்க வழியில்லாமல் கலங்கி போகிறாள்.



நண்பனின் உதவியை கூட நாட முடியாமல் அவள் கைகள் கட்டப்பட்டுவிடுகிறது,அவனது இன்னொரு முகத்தை கண்டதால்…

கைகள் கட்டப்பட்ட காரணம் தான் என்னவோ???


தன் சொத்துகளை மீட்க தன் கணவனைப்போல் ஒருவனை தேடி சிக்கலில் சிக்கியவள் தன் சொத்துகளை மீட்டாளா..


அத்தனை அன்பு காட்டியவன் ,அவளது அனுமதி இல்லாமல் திருமணம் முடித்ததன் காரணம் என்னவோ???


சிறைப்பட்ட சின்ன பறவை தன் சிறகை விராத்தாளா???


அனுமதி இல்லாமல் மணம் புரிந்தாலும் , அவன் காட்டிய அன்பு உண்மை தான் எப்படி உணர்ந்தாள்

என கேள்விக்கான விடைகளும்,சில விஷப்பூச்சிகளுடனும், புரிதல் மிகுந்த இன்னொரு காதல் தம்பதியருடன் ஒருபயணம போக


வாசித்திடுங்கள்

என் பெண்மையை வென்றான் இவன்- உள்ளார்ந்து



வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖
 
Top