சாஹித்யா வருண்
Member
உயிர் வாங்கிடும் மோகினி
நிறத்தால் பெற்ற அன்னையாலும் சகோதரியாலும் ஒதுக்கப்படற நம் நாயகி வசு..
பெற்ற பெண் எப்படி போனாலும் எனக்கு என்ன.? ஆனா அவ சம்பாதிக்கற காசு மட்டும் வேணுங்கற புத்தி தான் வசுவோட அம்மாவுக்கு..
வசுவை பார்க்க பாவமா இருக்கு..
இதற்கு பிரதிபலனா வர்றான் நம் நாயகன் சஞ்சய்..
வசுவை விரும்பி பெண் கேட்டு அவளை திருமணம் செய்து உள்ளங்கையில் வைத்தும் தாங்குகிறான்.
மாமியாரே மறுதாயாய் இவளுக்கு அமைந்திட..
மாமனாரும் மறு தகப்பனாய் இருக்கிறார்.
சஞ்சய்க்கு வேலை மாற்றல் கிடைத்திட மாமனார் மாமியாரை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை..
சஞ்சயும் வேலை பளு காரணமாக வசுவிடம் பேசாமல் இருக்க.. அவளுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது..
அச்சமயம் சஞ்சய்க்கு அவனின் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது அறிவுரை..
வேலை பளு இருந்தாலும் துணையிடம் மனம் விட்டு பேச வேண்டும்.. அப்போது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்
கதை அருமைங்க.. போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் சிஸ்டர்..