இந்த சங்கரன் பாசம் எல்லாம் சொல்லும் போது செம்ம கடுப்பாக இருக்கு... இவன் பிள்ளை என்றால் இனிக்கும் அடுத்தவங்க பிள்ளை எல்லாம் என்ன தெருவிலா இருக்கு.. இவன் இஷ்டத்துக்கு கடத்தி வித்து அந்த பணத்தில் குளிர் காய... ஏன் இவன் மகள்களை விற்று பணம் சம்பாதிக்க வேண்டியது தானே... அதுவும் பணம் தானே.. ச்சீ மனுஷனா இல்லை இவன் எல்லாம்.. இதிள பாசமாம்?????