ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Last epi la sooryan solar Nee sonna vaarththa atha gnapaga padutha mudiyalla
முக்கியமான பிளாஸ் பேக் ஒன்று இருக்கு அதில் எல்லாம் வரும் சிஸ்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Sooryan sema..
Thodanthu epi 4dunga. Epovachum 4ddu vaasikkum 4thu palaiya vishayangal gnapagam varuthillla...
என் வேலையால் தொடர்ந்து போட முடியலை டைம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதிட்டு வாரத்தில் இரண்டு முறை பதிவு போடுறேன் சிஸ். இனி முடிந்த அளவு சீக்கிரம் போடுறேன் சிஸ்.

நன்றி 💐
 

sudhar

New member
Very nice and interesting story.
கதை எழுதிய விதம் , கதையை நகர்த்தி சென்ற விதம் சுவாரஸ்யமாக இருந்தது கதையை படிக்கும் பொழுது இடையில் தொய்வே ஏற்படவில்லை .
I enjoyed reading it.
 
Top