ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் நீ- கருத்து திரி

இவளுமா 😱😱😱😱, ஏண்டா இப்படி😒😒😒😒😒😒😒

Font size increase பண்ணுங்க ஜி, கொஞ்சம் gap விட்டும் போடுங்க ஜி.....

படிக்க கஷ்டமா இருக்கு
 
வேற யாரா இருக்கும், ஆண்டாலும், குருவும் தான்🤩🤩🤩🤩
 
  • Like
Reactions: T23
மூர்த்தி & முத்து ப்ரெண்ட்ஸ் ஷிப் சூப்பர், அதே போலவே ஆண்டாள் & செல்வி நட்பும்👌👌👌👌👌

நட்ராஜ் பண்றது பெருசா தப்பு இல்ல தானே......அவ படிக்க தானே கேர்க்கரா,....

1990 யில் இது எல்லாம் நடந்து இருக்குமா.....

என்ன செய்ய போறா??????
 
  • Like
Reactions: T23
தனக்கு என்ன வேணும்னு எப்பவும் கரெக்ட்டா இருக்கற நிலா....இந்த விசயத்தை வீட்டில் சொல்லி இருக்கலாம்.....

நட்ராஜ் வேற பெண்ணை காதலிக்கிறான??????

நிலா ஓட காதல் தெரிஞ்சா என்ன செய்வான்?????

இப்ப நட்ராஜ் அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிட்டா.....நிலா தப்பா சிவா வா கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பாலோ.......

அச்சோ இதில் யாரு மேல தப்பு சொல்றது....எல்லாரும் அவங்க அவங்க நிலையில் சரியா தான் இருக்காங்க.......சிவாவை தவிர...

இனி என்ன ஆகும்???????
 
  • Like
Reactions: T23
இந்த நிலா எதையும் வெளியில் சொல்லாமல் இருக்கறதால் என்ன எல்லாம் பிரச்சனை வரப்போகுது தெரியலை🤔🤔

சிவாவை பிடிக்கல தான, தொல்லை பண்றான் வீட்டில் சொல்லி தொலைய என்னவாம் இவளுக்கு... ஆயிரம் காரணம் இருந்தாலும் இவள் பாதுகாப்பை விட அவங்களுக்கு வேற எதுவும் பெருசு இல்லனு இவளுக்கு புரியலை😡😡🤦‍♀🤦‍♀🤦‍♀

நட்டு வேற காதலா rightu 🤣🤣🤣 என்ன எல்லாம் இனி நடக்குமோ...

சிவா அப்பனுக்கு தப்பாத பிள்ளை🤬🤬🤬😱

அடுத்த எபிசோட் எப்போ போடுவீங்க
 
  • Like
Reactions: T23
Top