ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

எனக்கென பிறந்தவன் நீ - கருத்து திரி

Ending super sis ?????
Thank you so much dear?
கதையின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நீங்கள் தந்த ஆதரவிற்கு மிக்க நன்றி..
இதே போல எனது அடுத்தடுத்த கதைகளுக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்...சகி?
 
Unga novel suthi valaikama sweet ah finish pannirkinga... All the best for ur future novels
உங்கள் கருத்துக்களை படிக்கும் போது ஒரு writer a ரொம்ப சந்தோஷமா இருக்கு...
Thank you so much dear ?
எனது அடுத்தடுத்த கதைகளுக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் ‌
 
Top