ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே-கருத்து திரி

Sanakya

New member
.lovely Novel mam
All the best for your upcoming novels
துறு துறு பேச்சாலும் செயலாலும் மனம் ஈர்த்த வீரா
தன்னவளுக்காக தன் காதலை துறந்து உற்ற நண்பனாக கண்ணியம் காத்து அவளை மீட்டெடுத்து அவள் அவளுக்காக விலகி நின்றவனின் காதல் அவள் மனதில் மட்டுமல்ல வாசகர்களின்(வாசகி) மனதிலும் காதலை மலர செய்யறது....sorry vaishu 🫣...love veera.😘😉...

விதி ஆடிய விளையாட்டில்
தடம் மாறிய பயணங்களும்
இடம் மாறிய இதயங்களும்
சேர்ந்தது என்னவோ சரியான இடத்தில் தான்
 
Last edited:
Top