Yagnithaashankar
Member
#yagnithaareview
#yagnithaavideoediting
#உயிரிலே_சடுகுடு_ஆடினாய்
ஒரு அழகான காதல் கதை
அருந்ததி
வீட்டில் அனைவருக்கும் செல்லப்பிள்ளை, கலகல என்று துள்ளிக்குதிக்கும் கவரிமான் இவள்... ஒருதலை காதலினால், இவளின் சிரிப்பு கலகலப்பை இழந்து, தன் உயிர் நண்பன் இடம் கூட சொல்லாமல் காஞ்சிபுரத்திற்கு செல்கிறாள்.... அங்கு சில பல திருப்பத்தினால், தன் பெற்றோர் கை நீட்டிய மாப்பிள்ளையை தவிர்க்கும் நிலை ஏனோ..... அவள் ஒருதலை காதல் நிறைவேறியதா, இல்லை தன் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
சசிதரன்
யார் நல்லவங்க யார் கெட்டவங்க என்று தெரியுமா, இவன் படும் பாடு
ஆனா கடைசியா இவன் செஞ்ச விஷயங்கள் 
இவன் காட்டிய லவ் செம 

ஆனால் உன் மேல செம காண்டுல இருக்கேன்
ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா, நீயா போயி அவ கிட்ட பேசுவ, முத்தம் கொடுப்ப
ஆனா இதெல்லாம் நடிப்பேன்னு அவளுக்கு தெரிஞ்சு இருக்கணுமா

என்னடா நியாயம்
கடைசியா கால்ல விழுந்தநாள உன்ன விற்றேன்....
தேவ்
இவனின் நட்பு அருமை
தன் உடன்பிறப்பு என்றிடாமல்
அவன் நட்புக்கு துணை நின்றது அழகு

ஹாசினி
இவள எல்லாம் என்ன பீஸ்னு தெரியல
இவளுக்கு கொடுத்த தண்டனை சரியே, இனியாவது வாழ்க்கையை புரிஞ்சிகிட்டும்.....
விஷால் சுபா உங்கள மாதிரி ஒரு நட்பு வட்டாரம் கிடைக்கிறது எல்லாம் அபூர்வம்
அதுவும் விஷால் செம்ம, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 

.....
ஆதி இவன் ஒரு வீணா போன ஆளு
இவனுக்கெல்லாம் ஹெவியா தண்டனை கொடுத்து இருக்கணும்....
அருமையான விறுவிறுப்பான கதை...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி

𝐓𝟐𝟐_ 𝐍𝐨 𝟏𝟔_ #உயிரிலேசடுகுடுஆடினாய் கதை திரி
www.pommutamilnovels.com
#yagnithaavideoediting
#உயிரிலே_சடுகுடு_ஆடினாய்

அருந்ததி
வீட்டில் அனைவருக்கும் செல்லப்பிள்ளை, கலகல என்று துள்ளிக்குதிக்கும் கவரிமான் இவள்... ஒருதலை காதலினால், இவளின் சிரிப்பு கலகலப்பை இழந்து, தன் உயிர் நண்பன் இடம் கூட சொல்லாமல் காஞ்சிபுரத்திற்கு செல்கிறாள்.... அங்கு சில பல திருப்பத்தினால், தன் பெற்றோர் கை நீட்டிய மாப்பிள்ளையை தவிர்க்கும் நிலை ஏனோ..... அவள் ஒருதலை காதல் நிறைவேறியதா, இல்லை தன் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

சசிதரன்
யார் நல்லவங்க யார் கெட்டவங்க என்று தெரியுமா, இவன் படும் பாடு

ஆனால் உன் மேல செம காண்டுல இருக்கேன்

ஆனா இதெல்லாம் நடிப்பேன்னு அவளுக்கு தெரிஞ்சு இருக்கணுமா

தேவ்
இவனின் நட்பு அருமை

அவன் நட்புக்கு துணை நின்றது அழகு

ஹாசினி

இவள எல்லாம் என்ன பீஸ்னு தெரியல

விஷால் சுபா உங்கள மாதிரி ஒரு நட்பு வட்டாரம் கிடைக்கிறது எல்லாம் அபூர்வம்

ஆதி இவன் ஒரு வீணா போன ஆளு

அருமையான விறுவிறுப்பான கதை...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி

𝐓𝟐𝟐_ 𝐍𝐨 𝟏𝟔_ #உயிரிலேசடுகுடுஆடினாய் கதை திரி

16.உயிரிலே சடுகுடு ஆடினாய்..-Completed