Thank you so muchஅருந்ததி ஹாசினிக்கு செம்மயா பதிலடி கொடுத்துட்டா..
"கல்லானாலும் கணவன்..புள்ளானாலும் புருஷனா?
வெஷம் வசுடுவேன்.."
சூப்பர்..
இன்னைக்கு யூடி செம்ம..
Aama sis..செம செம அரு.. இவளுக்கெல்லாம் இது சான் தகுந்த பதிலடி
இருக்கலாம் சிஸ்..அருமை, சசி வேணும் என்றே தான் ஹாசினியை தன் வீட்டில் தங்க வைத்திருகனோ
அவள் உண்மை சுயரூபம் தெரிய அது அருந்ததிக்கும் தெரிந்து தான் சசிகிட்ட ஒன்னும் கேட்களையோ
![]()
ஆமாம்..அட அட என் அரு செல்லம் கலக்குறாளே. கிருமி நாசினி உனக்கு இது தேவையாபல்பு வாங்கணும்னே திரியுதுப்பா இது
![]()