ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Enaku indha Sasi ya ninaikum poadhe kovam varudhu..??
Idiot ..
Avan nadichitu ippa Ava mealaye kurai solran..
ஆமாம் சிஸ்..
அவனை வச்சு செய்யலாம்..??
 
இந்த சசி என்ன இப்படி இருக்கான், ????, இவனை பிடிக்கவே இல்ல????

முன்னாடியே தெரிஞ்சது, இவன் இப்படி தான் ஏதும் செய்வாணு????

இப்ப தேவ்க்கு எல்லாம் தெரிஞ்சி இருக்குமா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நெக்ஸ்ட் எபிசோட் இன்னைக்கு போடறேன்..

அவனை வச்சு செய்யலாம்..
??
நன்றி ??
 
தேவ் பரவால்ல அவனோட நட்புக்கு உண்மையா இருக்கான்????

இந்த சசி????

இது யாரு டா புது வில்லன்????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top