J Jothiru Member May 11, 2022 #196 ஹாஷினியை அசால்ட்டாக விட்டது இப்ப அரு உயிரை பறிக்கும் அளவுக்கு துணிந்து விட்டாள் இனி அவள் சிறை செல்வது உறுதி சசி இருக்கும் கடும் கோபத்திற்கு
ஹாஷினியை அசால்ட்டாக விட்டது இப்ப அரு உயிரை பறிக்கும் அளவுக்கு துணிந்து விட்டாள் இனி அவள் சிறை செல்வது உறுதி சசி இருக்கும் கடும் கோபத்திற்கு
G Gowri Well-known member May 11, 2022 #197 அடியே காசினி அப்படியே அவளை அடி வெலுக்கனும் டா சசி இனி உங்க வாழ்க்கையில் அவ வராதது போல ஏதும் செய் டா சசி
அடியே காசினி அப்படியே அவளை அடி வெலுக்கனும் டா சசி இனி உங்க வாழ்க்கையில் அவ வராதது போல ஏதும் செய் டா சசி
Shimoni Well-known member May 11, 2022 #198 என்னமா நடிக்கிறடி கிருமி நாசினி உனக்குதான் முதல்ல விஷத்தை வைச்சு கொன்னிருக்கனும் என் அரு செல்லத்தை இப்படி பண்ணதுக்கு மூனு மடங்கா உனக்கு ஆப்பு ரெடியா இருக்குடி குந்தாணி
என்னமா நடிக்கிறடி கிருமி நாசினி உனக்குதான் முதல்ல விஷத்தை வைச்சு கொன்னிருக்கனும் என் அரு செல்லத்தை இப்படி பண்ணதுக்கு மூனு மடங்கா உனக்கு ஆப்பு ரெடியா இருக்குடி குந்தாணி