ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
இந்த கிருமி நாசினி என்னமா ப்ளான் போட பார்த்தா 😡😡😡

டேய் என்னடா பண்ண என் அரு செல்லத்தை 😳😳😳

அரு செல்லம் வெட்கப்படுறதுகூட அழகுதான் பா 😍😍😍😍
ஆமாம் சிஸ்..
😜
 

T22

Well-known member
Wonderland writer
அட அரு, என்ன இப்படி ஆயிட்ட உன் கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர் பார்த்தேன்🤷🏻🤷🏻🤷🏻

சசி, இன்னும் நீ அவளை நம்பிட்டு தான் இருக்கியா, என்ன பிசினஸ் மேன் டா நீ எல்லாம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

காசினி🥶🥶🥶🥶
அடுத்த யூடில தெரிஞ்சிடும்..

ஹாசினியை எனக்கும் முடிக்கவே இல்லை..😔
 

Shimoni

Well-known member
உண்மையாவா சசி நடிச்சானா 😃😃😃😃

அப்பாடா ஒன்னு சேர்ந்திட்டாங்க 😍😍😍 ஆனா இந்த கிருமி நாசினி வந்ததில இரு ஒன்னு நல்லது நடந்திருக்கு 😜😜😜

இந்தா மறுபடியும் ப்ளான் பண்றாளே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இவளை 🤬🤬🤬 டேய் மாங்கெட்ட கிருமிநாசினி தகப்பா நீ அடங்கவே மாட்டியா 🤬🤬🤬🤬
 
  • Haha
Reactions: T22
Top