தெரியலையே??அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க தான் சசி அருகிட்ட நடிச்சானா
நல்லவன் தான் போலபார்ப்போம்
புது பீசா யார மாப்பிள்ளையா களம் இறக்க போறீங்க ஆத்தரே![]()

நல்லவனான்னு பார்ப்போம்

யாரா இருக்கும்?
தெரியலையே??அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க தான் சசி அருகிட்ட நடிச்சானா
நல்லவன் தான் போலபார்ப்போம்
புது பீசா யார மாப்பிள்ளையா களம் இறக்க போறீங்க ஆத்தரே![]()
Thanks daHi Akka..
நான் இவ்ளோ நாளா ஒரு சைலண்ட் ரீடரா இருந்தேன்..
ஆனால் இந்த போட்டி கதைகளை படிக்கும் போது கமண்ட் பண்ண ஆசையா இருக்கு..
கதை சூப்பர்..
அருந்ததி
சசி![]()
Poatuten da