உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 24)
அட.. இந்த வம்சியை ரொம்ப பிடிக்குதே. அடேய் உம்மணாமூஞ்சி வம்சி, இப்ப எப்படிடா ரொமாண்டிக் வம்சியானே. ஸோ... உனக்குள்ளும் ஒரு காதல் மன்னன் இருக்கிறான். அதை வெளியே கொண்டு வந்த
க்ரெடிட்ஸ் கோ டூ தேன்மொழி
அப்படித்தானே...?
அப்படி போடு... போடு, போடு..
அசத்திப் போடு, போடு, போடு...
அடி போடு, போடு, போடு...
இன்னும் போதலைன்னா..
போடு, போடு, போடு...
எதிர்பார்க்கலை இல்லை, இந்த ட்டூவீஸ்ட்டை எதிர்பார்க்கலை இல்லை. இன்னும் எதிர்பார்க்காததெல்லாம் நிறைய எதிர்பார்க்கலாம்.
வெயிட் அண்ட் வாட்ச்...!



CRVS (or) CRVS 2797