You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
Nice

உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 22)
ம்... இப்பவாவது குருமூர்த்திக்கு புரிஞ்சதே. வம்சி தேன்மொழியோட நம்பிக்கையை முழுசா காப்பாத்திட்டான்.
அப்பாடா...! ஒருவழியா அவளோட லெட்டரை படிச்சாச்சு, எல்லா விஷயமும் புரிஞ்சாச்சு. அவளோட காதலும் தெரிஞ்சாச்சு, இனி இவனோட காதலைத் தான் புரிய வைக்கணும். ஸோ.. காத்திருந்த காதல் தோற்பதில்லை.
சொல்லென்றும்
மொழி என்றும்...
பொருள் என்றும் இல்லை..
பொருள் என்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை...
விலையேதும் இல்லை...
ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே...
உயிர் சேர்ந்த பின்னே..
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை...
வேறேதும் இல்லை...
"நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்...
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்...
உறவாட வேண்டும்...



CRVS (or) CRVS 2797