ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Trending Template T24 Voting

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே

போட்டியின் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டோம்.
உங்களை கவர்ந்த மூன்று நாவல்களுக்கு வாக்களித்து அவற்றை வெற்றிபெற செய்யுங்கள்...

Voting available until 12/10/2024

 
Last edited:

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே,

trending template 24 வோட்டிங் நிறைவு பெற்று விட்டது...

18 நாவல்கள் நிறைவு பெற்று இருந்தன...
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...
அதில் மேகமே காதல் ஊஞ்சலிடு, காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே எழுத்தாளர்கள் guest ஆக பங்கு பற்றி இருந்தார்கள்...
அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்...

முடிவு 15 ஆம் திகதி வெளியாகும்...
இன்று எழுத்தாளர்கள் பெயர்களை மட்டும் வெளியிடுகின்றேன்...



Number
Writer name
Story name
3
Jeeona Heltica Andrew
உள்ளம் அலைபாயுதே
7
ப்ரியா பாண்டீஸ்
மனசுக்குள் மந்தாகினி
14
மிதிலா மகாதேவ்
மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன
17
சிவயாழினி
மான்விழியில் வீழ்ந்தேனடி!
18
Adhi adhiran
யாழின் இசையாய்
19
kalai sree
எதிரெதிரே நீயும் நானும்
20
கார்த்தி சொக்கலிங்கம்
தேன்சுவை நீயடி...
24
ஆஷா சாரா
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
25
sesily viyagappan
ஏகலைவனின் ஏந்திழையாள்
27
Meenatchi
ஆழ் கடலும் சோலையாகும்
28
பிரியதர்ஷினி S
தூரமே தூரமாய்
29
Sulochana Suresh
பனியில் உருகும் சூரியன் நானடி
35
ammu ilaiyaal
மேகமே காதல் ஊஞ்சலிடு
41
நந்தினி ராஜா
பிழையின்றி நேசிக்கவா
42
சூர்யா சரவணன்
இனிக்கும் விஷமடி நீ
43
மேக வாணி
காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே
44
தூரிகா
காதல் வானிலே
53
sahithya Varun
மாயலீலா
 
Last edited:

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே,

போட்டி முடிவுகள் இதோ...

முதலாம் இடம்

மனசுக்குள் மந்தாகினி- பிரியா பாண்டீஸ்

இரெண்டாம் இடம்

ஜாதி மல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே- ஆஷா சாரா

மூன்றாம் இடம்

மான்விழியில் வீழ்ந்தேனடி!- சிவயாழினி

வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...
போட்டியில் பங்கு பற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...


நன்றி...


[ATTACH type="full" alt="Forms response chart. Question title: உங்களை கவர்ந்த மூன்று நாவல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள்
. Number of responses: 427 responses."]2047[/ATTACH]
 

Attachments

  • 1728763606030.png
    1728763606030.png
    389.9 KB · Views: 64
Last edited:
Top