ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Top 5 Novels

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே

விதையில் இருந்து விருச்சம் வரை, T 22 இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது...
மொத்தம் 15 எழுத்தாளர்கள் எழுதி 5 பேர் மக்களின் வியூஸ் மற்றும் வாக்குகள் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றார்கள்...
நாவலை எழுதி முடித்த அனைவருமே வெற்றியாளர்கள் தான்...
This is a Transparent Result...

Voting result

Forms response chart. Question title: உங்களை கவர்ந்த மூன்று நாவல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள். Number of responses: 652 responses.
Calculation Based on Views

1656684812638.jpeg

அனைத்து எழுத்தாளர்களுக்கும், இந்த போட்டியை வெற்றிகரமாக கொண்டு நடத்த உதவிய மற்றும் உதவுகின்ற வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

இறுதி முடிவின் பின்னர் வாசகர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்படும்...

T22 Team...
 

Hanza

Well-known member
அவ்வ்வ்.... நான் vote பண்ண 3 உம் top 3 ல வந்து இருக்கு 🙈🙈🙈
 
Top