You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
"The APV The Spark of Hope Award-2025"- APV Most Inspirational Story 2025
Administrator
Staff member
ஹாய் நண்பர்களே,
பங்கு பற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
APV writing excellence awards 2025 இல் பல விருதுகள் வழங்குவதாக அறிமுகப்படுத்தி இருந்தோம்.
ஒவ்வொரு விருதுக்கும் உரியவர் விபரம் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். இறுதியாக தான் போட்டியில் வெற்றியாளர் யார் என்று தெரிய வரும்...
இன்று வெளியிடப்படும் விருதுக்கு உரிய வெற்றியாளர்
"The APV The Spark of Hope Award-2025"- APV Most Inspirational Story 2025- சிறந்த ஊக்குவிக்கும் ஆக்கபூர்வ படைப்புக்கான விருது.
பணபரிசு- 5,000 INR & Hard book will be published by Magadheera publications
The Winner is
ஆதுரியாழ்- APV 35- கார்கால தேர்வுகள்
