You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
"The APV Master of Imagination award-2025"- APV Most creative plot 2025-
Administrator
Staff member
ஹாய் நண்பர்களே,
பங்கு பற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
APV writing excellence awards 2025 இல் பல விருதுகள் வழங்குவதாக அறிமுகப்படுத்தி இருந்தோம்.
ஒவ்வொரு விருதுக்கும் உரியவர் விபரம் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். இறுதியாக தான் போட்டியில் வெற்றியாளர் யார் என்று தெரிய வரும்...
இன்று வெளியிடப்படும் விருதுக்கு உரிய வெற்றியாளர்
"The APV Master of Imagination award-2025"- APV Most creative plot 2025- சிறந்த கற்பனை திறன் உடைய எழுத்தாளர்
பணபரிசு- 5,000 INR & Hard book will be published by Magadheera publications
The Winner is
செ.உ.தீபிகா- APV 28- என் மரணமும் உனக்காக