ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Teaser time

T22

Well-known member
Wonderland writer
ஹாய் பிரியாணிக்களே,

என்னடா இவ பிரியாணி சொல்றலேனு பாக்கேறீங்களா ஹீ ஹீ ஹீ எனக்கு அது தான் பிடிக்கும் கொஞ்சம் டிபரண்ட் டா இருக்குமேனே சொன்னேன்......

சரி சரி விஷயத்துக்கு வாரேன்....என்னோட கதை தலைப்பே
"நெருப்பாகும் உன் தீண்டல்கள்"

யாரோட தீண்டல் யாருக்கு நெருப்புன்னு????போக போக புரிஞ்சுப்பீங்க.......இதோ என் கதையோட டீசர்..................


"ஏய்….ஏய்….கிழவி எதுக்காக அவள நீ தப்பிக்க விட்ட……"


"அடேய் பாவம் டா அந்த பொண்ணு அந்த குழந்தை என்ன பண்ணுச்சு அந்தப் போய் அடிச்சி வச்சிருக்கியே டா பாவி..???"


"இந்தா...கிழவி உனக்கு எல்லாம் ஒண்ணும் புரியாது போச்சு போ அவளால கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் போச்சு எல்லாம் உன்னால தான் மறுபடியும் அவளைப் புடிக்கனும் நீ விலகு!!!!!...."


இரவில் இந்த சம்பாஷனைகளை கேட்ட கோபாலிற்கு உடம்பு வியர்த்து வெடவெடத்து போயிற்று!!!!!!!......

 
Top