T22 - "விதையில் இருந்து விருட்சம் வரை" போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது...
மொத்தம் 15 நாவல்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன...
அதில் ஐந்து நாவல்கள் views மற்றும் voting அடிப்படையில் இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்படும்...
அந்த ஐந்து நாவல்களில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற போகும் நாவல்கள் நடுவரின் தீர்ப்பு மூலம் தெரிவு செய்யப்படும்...
இறுதி ஐந்து நாவல்களை தெரிவு செய்யப்போவது நீங்கள் தான்...
அதற்கான voting லிங்க் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது...
மூன்று நாவல்களுக்கு மாத்திரம் நீங்கள் வாக்களிக்க முடியும்...
இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்த ஆதரவளித்த வாசக நண்பர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
பொம்மு
உங்கள் வாக்குகளை 27/6/2022 முதல் 1/7/2022 வரை செலுத்த முடியும்