ஹாய் நண்பர்களே
விதையில் இருந்து விருட்சம் வரை போட்டி முடிவை நெருங்கி விட்டது... வெற்றி பெற்றவர்கள் விபரம்... அனைவரும் சொற்ப புள்ளிகளாலேயே அடுத்தடுத்த இடங்களுக்கு சென்று இருக்கின்றீர்கள். Top 5 இல் வந்த அனைவருக்குமே பரிசு தொகை வழங்கப்படுகின்றது...
1 st place - காந்தாரி சபதம்- எழுத்தாளர் திவ்யஸ்ரீ - பரிசு தொகை- 6000/=
2nd place - சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்- எழுத்தாளர் மைதிலி MP - பரிசுத்தொகை- 3000/=
3rd place - உமையவளே என்னுயிரிசை ஆவாயோ?- எழுத்தாளர் ரம்யா அனாமிகா- பரிசு தொகை - 1500/=
4th places - அனலுக்குள் தகித்தேனே - எழுத்தாளர் அனு ஜெய்- பரிசு தொகை 1000 /=
Mr & Mrs அர்ஜுன் - எழுத்தாளர் ரிஷி - பரிசு தொகை 1000/=
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவிய வாசக நண்பர்களுக்கு நன்றிகள்...
T 23 இல் சந்திப்போம்....
நன்றிகளுடன்
ஆத்விகா பொம்மு