- வீட்ல பார்த்து கல்யாணம் பண்ணுறது
- திடீர் மாப்பிள்ளை , பொண்ணு
- பிடிக்காத கல்யாணம்
- ரகசிய கல்யாணம்
- இரண்டாம் கல்யாணம்
-அக்ரீமெண்ட் கல்யாணம்
( உடலியல் ரீதியான துன்புறுத்தல்களை, பாலியல் துன்புறுத்தல்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள், முறையற்ற உறவை ஊக்குவிக்கும் கதைகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்)
கதைகள் உங்கள் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். படங்கள் மற்றும் வேறு நாவல்களில் தழுவலாக இருக்க கூடாது.
எங்கும் பதிவு செய்யாத புது கதையாக இருக்க வேண்டும்.
இந்த முறை பணபரிசு மட்டுமே.
Voting & Views மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும்.
வெற்றி பெரும் முதல் மூன்று கதைகளுக்கு தலா 2500/- வழங்கப்படும்.
வார்த்தைகளுக்கு கட்டுப்பாடு இல்லை.
பெயர் மறைத்து எழுதப்படும் போட்டி இது.
Guest writers are always welcome.
வார்த்தைகள் - 25000 தொடக்கம் முடிவிலி.
புத்தகம் போடுவது இல்லை என்பதால், வார்த்தைகளுக்கு வரைமுறை இல்லை. அது உங்கள் விருப்பம். குறைந்தபட்சம் 25000 வார்த்தைகள் இருக்க வேண்டும்.
போட்டி ஆரம்பிக்கும் நாள் - 20/5/2024
போட்டி முடியும் நாள்- 20/8/2024
கதை தளத்தில் 1/10/2024 வரை இருக்கும். அதன் பிறகு தாராளமாக அமேசானில் போட்டுக் கொள்ளலாம்.
பின்வரும் தகவல்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 19/5/2024 க்கு முதல் அனுப்பி வைக்குப்படி கேட்டுக் கொள்ள படுகின்றீர்கள்.
உண்மையான பெயர்
விலாசம்
கதையின் பெயர்
வாட்ஸ் அப் எண் - ( போட்டி பற்றிய அறிவிப்புகளுக்காக)