ஹாய் நண்பர்களே....
முதலில் இந்த போட்டியை வெற்றிகரமாக முடிக்க துணை நின்ற அணைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
வாசகர்கள் இல்லை என்றால் எழுத்தாளர்கள் இல்லை....
இந்த T22 விதையில் இருந்து விருட்சம் வரை போட்டியில் வாசகர்களுக்கு மூன்று போட்டிகள் நடைபெற்றன...
முதல் போட்டி : வீடியோ எடிட்டிங்
16 வீடியோக்களை எடிட் செய்து மகாதீராவினால் வெளியிடப்பட்ட புத்தக பரிசை வெல்பவர்- Gowri Karthikeyen & Yagnitha
இரண்டாவது போட்டி- Meme போட்டி
Uma Saranya - 45 Meme - மகாதீராவினால் வெளியிடப்பட்ட புத்தக பரிசு
Shayini - 33 Meme- மகாதீராவினால் வெளியிடப்பட்ட புத்தக பரிசு
Ruby - 20 Meme - மகாதீராவினால் வெளியிடப்பட்ட புத்தக பரிசு
மூன்றாவது போட்டி- விமர்சன போட்டி...
நிறைவு பெற்ற 16 நாவல்களுக்கும் விமர்சனம் செய்து 500/= மற்றும் மகதீராவினால் வெளியிடப்பட்ட புத்தகங்களை பரிசாக பெறுபவர்கள்.
பவானி
ஷாயினி
யக்னிதா
பிரியதர்ஷனி
கௌரி
ரூபி
பரிசு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்....
வெற்றி பெற்றவர்கள் என்னை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்..
இறுதி முடிவுகளுடன் விரைவில் சந்திப்போம்...
நன்றி....