Hi, மக்க்களே நான் பத்மப்பிரியா நிறைய எழுதாளர்கள் நாவல்களை படித்து உள்ளேன். அதில் இருந்து கத்துக் கொண்டதை வைத்து என் முதல் நாவலை எழுத தொடங்கி இருக்கிறேன். இப்படிக்கு, Priyalini