Chellakutty-9
(Ram:சிவாவுக்கு உன்மேல?
Siva:வாயை மூடி இழுத்துட்டு போறான்??
Anu:என்னன்னு சொல்லிட்டு போ?
Ram:டேய் விடுடா நான் சொல்றேன்?
Siva:அடி வாங்கிட்டுவ போடா?
Ram:அனு நான் சொல்ல மாட்டேன்?
Anu:டேய் யாராவது சொல்லுங்கடா?
Ram:நீ சிவா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ?
Anu:சிவா இங்க வா?
Ram:???
Siva:என்ன anu?
Anu:இப்போ என்னன்னு சொல்ற என்கிட்ட?
Siva:அவ சும்மா எதோ உளறுறான்?
Anu:அப்போ உண்மையை சொல்ல மாட்ட?
Siva:?
Anu:சின்ன வயசுல பனிஷ்மென்ட் கொடுப்பேன் ஞாபகம் இருக்கா?
Siva:அதெல்லாம் மறக்க முடியுமா?
Anu:அப்போ ஒழுங்கா காதுல கைவைத்து உக்கி போடுற?
Siva:என்ன அனு சின்ன புள்ள மாதிரி?
Anu:இப்போ உண்மையை சொல்றியா இல்ல உக்கி போட்டு போறியா?
Siva:உண்மைக்கு?உக்கி எவ்வளவோ மேல்?
Anu:இப்போ உண்மையை சொல்லு?கையில ஒரு குச்சி வைத்து அடிக்கப் போறா?
Siva:ஒண்ணுமில்ல உன்னை பிடிக்கும் சொன்னேன்?
Anu:அதுக்கு அவ வாய மூடுந?நம்புற மாதிரி இல்லையே?
Siva mind voice:உன்னத் தவிர எந்த பொண்ணையும் எனக்கு பிடிக்காது?இதை எப்படி உன்கிட்ட சொல்லுவேன்?உன் மேல் அளவு கடந்த பிரியம் இருக்கு?
Anu:டேய் என்னடா இவ்வளவு நேரம் யோசிக்கிற?
Siva:நிஜமாவே அதுதான் அணு வேற எதுவுமே இல்ல?
Anu:அதான பார்த்தேன்?
Siva:அதுக்கு ஏன் அணு டீச்சர் மாதிரி குச்சி வெச்சு மிரட்டுற?
Anu:டீச்சரா இரு வரேன்?சிவாவை அடிக்க ஓடுறா?
Siva:?
Anu mind voice:சின்ன வயசுல ஓடுற மாதிரியே இவ்வளவு Fasta ஓடுறான் பாரு?இவனை எப்படி நாலும் பிடிக்கணுமே?திடீர்னு கீழே விழுகிற மாதிரி நடிக்கிறா?
Siva:விழுகிறது பார்த்து ஓடி வருகிறான்??
Anu:அழுகிற மாதிரி நடிக்கிறா?
Siva:ஏன் அனு பார்த்து வரக்கூடாதா இப்படி விழுந்துடியே ரொம்ப வலிக்குதா?சிவா கண்ணு கலங்குது?
Anu:சிவா அழுகிறதா பார்த்துட்டா?
ஏன் நீ அழுகுற சின்னப்பிள்ளை மாதிரி?
Siva:என்னாலதான் உனக்கு ஆச்சு?
Anu:அனு மண்டையிலேயே கொட்டுற?
Siva:ஆ வலிக்குது?
Anu:எனக்கு எந்த அடியும் படல உன்ன பிடிக்கத்தான் அப்படி பண்ணினேன்?
Siva:ஏன் நீ இப்படி பண்ற நான் பயந்துட்டேன் ரொம்ப?
Anu:நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் ரொம்ப பாசமா இருக்க போல என் மேல?
Siva:இருக்காதா பின்ன?
Anu:ஆமா சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஷிப்நா சும்மாவா?
Siva:சும்மா சும்மா பிரண்ட்ஷிப் மட்டும் சொல்லாத அனு?
Anu:?
(இவங்க ரெண்டு பேரும் கிரவுண்ட்ல பேசுறத HR பாத்துட்டாங்க)
HR:காலேஜ் ஸ்டார்ட் ஆயிருச்சு கிளாஸ் போய்கிட்டு இருக்கு இங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க?
Siva & anu :முழிக்கிறார்கள்?
HR:ஓடியாடி விளையாடி கொண்டு பேசிகிட்டு இருக்கீங்க?உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பனிஷ்மென்ட் கொடுத்தால் தான் இனிமேல் இப்படி பண்ண மாட்டீங்க?
Siva & Anu :அதெல்லாம் வேணாம் சார்?
(HR:என் பின்னாடி வாங்க ரெண்டு பேரும்)
Anu:சிவா கைய பயத்துல பிடிக்கிறா?
Siva:ஒன்னும் ஆகாது நீ பயப்படாத நான் பார்த்துக்கிறேன்?
(அப்படி என்ன பனிஷ்மென்ட் கொடுத்து இருப்பாங்கன்னு நாளைக்கு பார்க்கலாம்)
Written by,
Anish fathima