ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel-8

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-8

(சிவா அனு வீட்டிலிருந்து வரத கார்த்திக் பாத்துட்டு கோபமா போறான்?அனு வீட்டிற்கு?)
Karthik:அனு இங்க வா எதுக்கு சிவா இங்கே வந்து போறா?
Anu:உனக்கு என்ன?
Karthik:நீ ரொம்ப ஓவரா பண்ற?
Anu:நீயா நானா?
Karthik:அனுவ அடிக்க கையை ஓங்கினான்✋
Anu mom:என்ன நடக்குது இங்க இப்ப எதுக்கு அடிக்க போற?
Karthik:ஐயோ ஒன்றுமில்ல நீங்க இருக்கும் போது எப்படி சிவா வந்துட்டுப் போறான்?
Anu mom:நான்தான் வர சொன்னேன்?
Karthik:நல்லா திட்டு நீங்களா அத்தை சிவாவ?
Anu mom:இப்போ நீதான் கார்த்திக் என்கிட்ட அடி வாங்க போற?
Karthik:?
Anu mom:அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஷிப்பை பத்தி எனக்கு தெரியும் சின்ன வயசுல இருந்து?நீதான் வந்து என்னிடம் போட்டு கொடுக்கிற?சிவாவ அடிச்சதும் இல்லாம இப்ப அனுவ கை ஓங்குற?அவ்வளவு தைரியம் வந்திருச்சா உனக்கு?
Karthik:sry அத்தை?இருந்தாலும் இவங்க ரெண்டு பேரும் பழகுறது எனக்கு சரியா படல?
Anu mom:எனக்கு தெரியும் உன் வேலையை பார் கார்த்திக்?
Anu:?
Karthik:?நான் போறேன்?
Anu mind voice:போட்டு கொடுக்கிறியா டா எருமை இப்ப நீ தானே திட்டுவாங்கன இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு?இதை சிவா கிட்ட சொல்லி ஆகணுமே?நாளைக்கு காலேஜ்ல சொல்லுவோம் சிவாவுக்கு?

(Next day clg)

Anu:சிவா உனக்கு ஒரு குட் நியூஸ்?
Siva:என்னது?
Anu:நடந்த எல்லாத்தையும் சொல்றா?
Siva:இருந்தாலும் கார்த்திக் பாவம் அனு?
Anu:லூசாடா ஒன்ன அடிச்ச அவனுக்கு சப்போர்ட் பண்ற?
Siva:அத்தை பொண்ணு உன்மேல உரிமையில் தான கோபப்படுறான்?
Anu:நல்லவனா இருக்கலாம் அதுக்காக இவ்வளவு நல்லவனா இருக்காதே☺
Siva:அனு கீழே கிடக்கிறது உன் chaina?
Anu:ஐயோ ஆமா தங்க chain?
Siva:இந்த அணு அப்படின்னு கையில் கொடுக்கிறான்☺
Anu:நான் முக்கியமாக எழுதிக்கிட்டு இருக்கேன் நீயே போட்டு விடு☺Casuala சொல்லிட்டு எழுதிக்கிட்டு இருக்கா☺
Siva:என்னது நானா?
Anu:எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற போட்டு விட முடியுமா முடியாதா?
Siva:ஐயோ கோபப்படாத இப்பவே போட்டு விடுறேன்?
Anu:eek:k
Siva:semma happy☺என்னென்னவோ கற்பனை பண்ணி பார்க்கிறான்?
(Siva chain anuku போட்டுவிடுரத ராம் பார்த்துட்டான்)
Ram:டேய் என்னடா நடக்குது இங்க?
Siva:ஒன்னும் இல்ல மச்சான்?
Ram:நடத்துங்க நடத்துங்க?
Anu:என்ன ரெண்டு பேரும் ஏதோ சீக்ரெட்டா பேசிட்டு இருக்கீங்க?
Ram:அது ஒன்னும் இல்லன்னு sivaku உன்மேல?
Anu:என் மேல?
Siva:ராம் வாய மூடிக்கிட்டு இழுத்துட்டு போறான்?
Anu:?

(ராம் என்ன சொல்லியிருப்பான் நாளைக்கு பாக்கலாம் Frnds)

Written by,

M.Anu???
inbound6338890220652720360.jpg
 
Top