Chellkutty-7
(Anu mom சிவாவை பாக்கணும்னு அணுவ கூட்டிட்டு வர சொல்றாங்க)
Next day clg☺
Anu:சீக்கிரமா காலேஜ் வந்து Sivaகாக வெயிட் பண்றா?
Siva:ரொம்ப நேரம் ஆகியும் வரவே இல்ல?
Anu mind voice:இதுக்கு அம்மா தேவையில்லாம சிவாவை பாக்கணும்னு சொன்னாகளோ?ஏற்கனவே என்னால அடி வாங்கினான்?இப்ப அம்மாட்ட திட்டுவாங்க போறான் போல?பாவம் சிவா?வேற வழி இல்ல கூட்டிப் போய் தான் ஆகணும்?எப்படி கன்வின்ஸ் பண்ண போறேன்னு தெரியல?
Anu:clg gate எட்டி பாத்துகிட்டே இருக்கா?ரொம்ப சோகமா வேற இருக்கா?
Siva:தூரமா இருந்து நடந்து வரான்?
Anu:சந்தோஷமாகிடா சிவாவை பார்க்கவும்☺
Siva:அங்கு இருந்து அனுவ பார்க்கிறான்?பக்கத்துல வர்றான்?சிவாக்கு அனுவோட கண்ண ரொம்ப பிடிக்கும்?அவ கண்ண பார்த்தா கண்டு பிடித்து விடுவான்?அவ என்ன மைண்ட்ல இருக்கானு?
Siva mind voice:ப்பா என்ன கண்ணுடா இது?வேற லெவல்ல இருக்கு?இன்னைக்கு ஃபுல்லா கூட பாத்துக்கிட்டே இருக்கலாம் போல?
Siva:ஏதோ சோகமா இருக்குற மாதிரி இருக்கே ஏதும் பிரச்சனையா அனு?
Anu:ஆமா உன்னை எங்க அம்மா பாக்கணுமாம் இன்னிக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க?
Siva:நான் என்ன பண்ணேன் என்னை ஏன் பார்க்கணும்?
Anu:தெரியலடா சிவா பயமா இருக்கு?
Siva:ஏய் ஏன் பயப்படுற இதுக்கு போய் நான் பாத்துக்குறேன் விடு☺
Anu:ஏற்கனவே கார்த்திக் அடிச்சான் இப்போ அம்மா வேற அதான்?என்னால தானே எல்லா பிரச்சனையும்?
Siva:அச்சோ நீ சோகமாக இருந்தா நல்லாவே இல்ல பார்க்க☺எப்பவும் சந்தோஷமா இரு சிரிச்ச முகத்தோட☺இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு போறோம் ஓகேவா☺
Anu:Ok?அம்மா ஏதாவது திட்டுவாங்க எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக pls?
Siva:உனக்காக இத கூட பண்ண மாட்டேனா☺
Anu:எல்லாமே பண்ணுவேன்னு எனக்கு தெரியும்டா☺
Siva& anu:வா கிளாஸ்க்கு போலாம்?
(Evg clg முடியவும் ரெண்டு பேரும் அனு வீட்டுக்கு போறாங்க?)
Anu:சிவாவோட கண்ண பாக்குற?
Siva:அவ கண்ண பாத்து ஒன்னும் இல்ல நான் பார்த்துக்கிறேன் சைகை காட்டுறான்?
Anu:இப்பதான் கொஞ்சம் திருப்தி ஆயிருக்கு☺
Siva mind voice:இந்த கண்ணு காகவே என்ன வேணாலும் பண்ணலாம்?
Anu:உடனே சிவா கைய புடிச்சு tq சொல்றா☺
Siva:அனு கையை பிடிக்கவும் ரொம்ப சந்தோஷம்?
Anu:அம்மா நாங்க வந்துட்டோம்☺
Anu mom:வாங்க ரெண்டு பேரும் உட்காருங்க?சிவா நீ பண்றது உனக்கு நல்லா இருக்கா?
Anu:அம்மா siva மேல எந்த தப்பும் இல்ல?
Anu mom:நீ வாய மூடு நான் பேசுகிறேன்?
Anu:சிவாவை பார்த்து கண்ணு கலங்குகிறா?
Siva mind voice:அய்யோ அனு அழாத இப்பவே உனக்கு கண்ணத்தொடச்சு விடனும் போல எனக்கு தோணுது?நான் இருக்கிறேன் பயப்படாதேனு சொல்லணும்னு போல தோணுது?
Siva:aunty என் மேல எதுவும் தப்பில்ல?
Anu mom:உன் மேல நான் ரொம்ப கோபமா இருக்கேன்?எல்லா தப்பும் நீ தான் பண்ண?
Siva:?
Anu mom:பின்ன என்ன சிவா அத்தைய மறந்துட்டியா?சின்ன வயசுல பார்த்தது உன்ன?இப்போ எவ்ளோ பெரிய பையனா கிட்ட☺அணு பாத்து பேசு இருக்கியே நேத்தே அத்தையை பார்க்க வந்து இருக்கலாமே?அதான் கோபம்?
Siva:?அய்யோ Aunty அப்படி எல்லாம் இல்ல?
Anu:shock ஆகி உட்கார்ந்து இருக்கா அம்மாவா இப்படி பேசுறாங்க?
Anu mom:சிரிக்கிறாங்க?என்ன அனு சிவா ரெண்டு பேரும் பயந்துட்டீங்களா?
Anu:அவங்க அம்மாவை கட்டிப்பிடித்து பயந்துட்டேன்மா சொல்லி அழுதா?
Anu mom:எனக்கு தெரியாத உங்க ரெண்டு பேரு பிரண்ட்ஷிப்பை பத்தி☺யார் என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன்☺
Anu:thanks ma?
Siva:அத்தை உங்கள பத்தி அம்மாகிட்ட சொன்னேன் உங்க நம்பர் கேட்டாங்க☺Anu mom:சரி வாங்கிட்டு போ siva☺
Anu & siva:sema happy?
Anu mom:அத்தை கையால சாப்ட இவ்ளோ வருஷம் ஆகியிருக்கும் இன்னைக்கு சாப்பிட்டுதான் போற சிவா☺
Sivak anuty☺?
Anu:சிவாவை பார்த்து கண் அடிக்கிறா?
Siva:?
Anu:சும்மா னு சொல்லிட்டு ஓடிட்டா?
Siva:ரொம்ப சந்தோசமா சாப்பிட்டு போயிட்டு வர்றேன் அப்படின்னு சொல்லிட்டு போறான்?
Anu:bye சொல்றா☺
Siva:??
Siva mind voice:நான் கூட பயந்தேன் நல்லவேளை அத்தை நம்மள பத்தி புரிஞ்சுட்டாங்க☺இருந்தாலும் பிரண்ட்ஷிப் இன்னும் சொல்லி காட்டுகிறார்களே?அனுவ பிரண்டா மட்டும் என்னால பார்க்க முடியலையே?
Siva அனு வீட்டை விட்டு வெளியே போவதை கார்த்திக் பார்த்துட்டான்?
Karthik mind voice:இவன் எப்படி அணு வீட்டிலிருந்து போறான்?என்ன நடக்குதுன்னு புரியலையே?சரி நம்ம போய் கேட்போம்?
Karthik போய் கேட்டானா☺அனு அம்மா கார்த்திக திட்டு நாங்களா☺நாளைக்கு பாக்கலாம் Frnds☺
Written by,
M.Anu???