Chellakutty-6
(சிவா அனு ரெண்டு பேரும் பஸ்சில் போய்க்கிட்டு இருக்காங்க☺ஒரு சீட்டில் உட்கார்ந்து இருக்காங்க☺)
Anu:தூக்கம் வருது?
Siva:தூங்குறதா இருந்தா தூங்கு ஸ்டாப் வரவும் நான் சொல்றேன்☺
Anu:சிவா மேல சாஞ்சு தூங்கிடுறா?
Siva:ரொம்ப சந்தோஷப்படுறான்?எவ்வளவு வருஷமாச்சு இப்படி அனு கிட்ட பேசி அது பக்கத்துல உட்கார்ந்து?Tq god?
Anu mind voice:எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்டா?உன்ன மீட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்குது?உன் பக்கத்தில் இருந்து இருந்தா ரொம்ப பாதுகாப்பா இருக்கிற மாதிரி இருக்கு?
(ஸ்டாப் வரவும் இறங்கினாங்க)
Siva:அனு நீ போறியா இல்ல உன் கூட வரவா வீடு வரைக்கும்?
Anu:ஐயையோ கார்த்திக் வேற என்ன சொன்னான் தெரியல? இப்ப என்ன நடக்கும்னு தெரியல?அதனால வேண்டாம்?
Siva:சரி பாத்து பத்திரமா போ☺
Anu:நான் போய்க்கிறேன் நீ போடா☺
Siva:இல்ல நீ பஸ்டு ரோடு கிராஸ் பண்ணி போறியா இல்ல நான் கூட வரவா☺
Anu:ஏய் நான் போய்க்கிறேன் டா எனக்கு தெரியும்?
Siva:இருந்தாலும் பாத்து பத்திரமா போ?
Anu:கிராஸ் பண்ணி போற வரையில் சிவா பார்த்துகிட்டே இருக்கான்?
Anu:கிராஸ் பண்ணிட்டு திரும்பிப் பார்க்கிறா சிரிக்கிறா☺
Siva reaction பார்க்கிறா?நான் கிராஸ் பண்றதுக்கு கூட ஏன் இவ்வளவு பயப்படுறான்?நல்லபடியா போயிடனு ம்னு இவ்ளோ பதட்டபடுறான்?இதெல்லாம் புதுசா இருக்கு எனக்கு? என் மேல இவ்வளவு அக்கறையா இப்ப வரையும் இருக்கானே?
Siva:அங்க bye காட்டுறான்?
Anu:bye காட்டிட்டு நடக்கிற?இதெல்லாம் வித்தியாசமா இருக்கு?ராம் போயிட்டான்?சிவா மட்டும் இவ்ளோ நேரம் இருந்த அனுப்பிட்டு போறானே?
Anu:வீட்டுக்குள்ள நுழைகிறா?
Anu mom:செம்ம கோவமா இருக்குற மாதிரி தெரிகிறார்க?
Anu mind voice:அந்தக் கார்த்திக் எருமமாடு பத்த வச்சி போல?
Anu mom:என்னடி என்ன நடந்துச்சு காலேஜில?
Anu:ஒன்னும் இல்ல?
Anu mom:பொய் சொல்லாத கார்த்திக் சொல்லிட்டான்?
Anu:அப்புறம் என்கிட்ட கேக்குற?
Anu mom:நீ இப்படி பண்ணுவ நான் நினைச்சு கூட பாக்கல?
Anu:?
Anu mom:நீ நாளைக்கு அந்த சிவாவை கூட்டிட்டு வர்ற?நான் பேசணும்?
Anu:கோபப்படுறா?சிவா ஒன்னும் பண்ணல? கார்த்திக் அடிச்சா அவனை திட்டு?
Anu mom:நான் நேர்ல பேசிக்கிறேன் சிவா நாளைக்கு வரணும் அவ்வளவுதான்?
Anu:கோபமா போய்ட்டா?
(மறுநாள் சிவா கிட்ட பொய் சொல்லி சிவாவை வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம் என்று நினைக்கிறா?)
(சிவா வந்தானா?அனு அம்மா சிவாவை திட்டுநாங்களா நாளைக்கு பார்க்கலாம் Frnds)
Written by,
M.Anu