Chellakutty-5
Siva mind voice:அனுவுக்கு நம்மள எப்படி ஞாபகப்படுத்த முடியும்?அப்போதுதான் சிவாவுக்கு ஞாபகம் வருது?நம்ம சின்ன வயசுல மாமா கல்யாணத்துல அணு கூட சேர்ந்து எடுத்த ஃபேமிலி போட்டோ இருக்குது?அதைக் கொண்டுபோய் காட்டுனா அவளுக்கு ஞாபகம் வந்துவிடும்?ரொம்ப சந்தோஷப்படுரான்?
Clg finished:வேகமா போய் அந்த போட்டோவ தேடுறான் வீட்ல?கிடைக்கவே இல்ல?
Siva:எனக்கு மட்டும் ஏன் கடவுளே இப்படி எல்லாம் நடக்குது?அந்த போட்டோ இப்ப வேண்டுமே?
Siva mom:எந்த போட்டோ தேடுறேன் கேட்டு அந்த போட்டோவ கண்டுபிடித்து கொடுக்கிறார்க☺
Siva:செம ஹாப்பி?அவங்க அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறான்?
Siva mom:அழாதடா முதல்ல அணு கூட போய் பேசு☺
Next day clg:அவசரமா கிளம்புற சிவா?
Ram:என்ன மச்சான் இன்னைக்கு செம ஹாப்பியா இருக்க?
Siva:அந்த போட்டோவை காட்டுறான்☺
Ram:சூப்பர் ஐடியாடா?
Siva:?
Ram:எனக்கு ஒரு சந்தேகம் நீ ஏன் அனுகிட்ட பேசுறதுக்கு இவ்வளவு ஆர்வமா இருக்க?லவ் பண்றியாடா?
Siva:தெரியலடா ஆனா பேசணும்னு தோணுது?
Siva mind voice:இது லவ்வா தெரியல ஆனா இந்த ஃபீலிங் பிடிச்சிருக்கு?
Ram:என்னமோ பண்ணு?
Siva:டேய் அவ செம்ம பொண்ணுடா?பழகுன உயிரையே கொடுப்பா?நான் சொல்லித்தான் உனக்கு தெரியுமா என்ன?
Ram:இருந்தாலும் நீ கொஞ்சம் ஓவரா தான் போற?
Siva:போடா?நானே அனுவ காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்?
Anu enter class?
Siva:உடனே எந்திரிச்சு அனு பக்கத்துல போறான்?
Anu:உனக்கு என்ன வேணும்?
Siva:உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்?
Anu:நீ யாருன்னு தெரியல என்கிட்ட என்ன சொல்லணும்?
(இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும்போது கார்த்திக் வந்துடுரா)
Karthik:அனு யாரடி இவன்?
Anu:தெரியலடா ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனுமா?
Siva:நான் அவ கிட்ட தான் பேசணும்?நீ இப்போ எங்களுக்குள்ள வர்ற?
Karthik:எவ்வளவு திமிர் இருந்தா ஏன் அத்தை பொண்ணு கிட்ட பேச வருவ?எங்களுக்குள்ள வர்றேன்னு கேள்வி வேற கேக்குறியா அடிச்சிடுரான்?
Siva:கீழ விழுந்துட்டான்?
Anu:stop it karthik?சிவாவை புடிச்சு தூக்குற?
(அப்போதுதான் அந்த போட்டோ கீழே விழுகுது)
அதை அணு கையில் எடுக்கிறா?
Siva:இந்த போட்டோல இருக்குறது யாருன்னு தெரியலைய அனு நான் தான் சிவா?
Anu:சிவா நீயா?என்னால நம்பவே முடியல?இதை நீ நேற்று சொல்லி இருக்கலாமே?
Siva:?
Karthik:என்னது இவன் சின்னவயசு பிரண்டா?பரவாயில்லை அனு இனிமேல் இவன்கிட்ட பேசாத?
Anu:கார்த்திக் நான் யார் கூட பேசணும் பேசக்கூடாது என்று எனக்கு தெரியும்?நீ உன் வேலைய பாத்துட்டு போ?
Karthik:என்ன ரொம்ப கோவப்படுற அத்தைகிட்ட சொல்லணுமா?
Siva:அனு சப்போர்ட் பண்ணி பேசவும் ரொம்ப சந்தோஷப்பட்டான்?
Anu:get lost karthik?நீ யார்கிட்ட வேணாலும் பொய் சொல்லிக்கோ?
Karthik:???
Anu:சிவாவுக்கு கை கொடுக்கிறா☺Sry siva என்னால தான் அடி வாங்கின?
Siva:பரவாயில்லை என்னை உனக்கு ஞாபகம் வந்ததே அதுவே ரொம்ப சந்தோஷம்?ராம் நம பிரண்டு தான்?
Anu:நம்ம ஸ்கூல்ல நம்ம கிளாஸ்ல படிச்சா ராமா?
Siva:ஆமா☺
Anu:ராம் பக்கத்துல போற?
Ram mind voice:இவ சிவா அடிச்சது பத்தாம நமக்கு அடி வாங்க கொடுக்க வர்றா போல?
Anu:ராம் நல்லா இருக்கியா☺
Ram:என்னை ஞாபகம் இருக்கா என்னையா கேட்ட?
Anu:?
(Siva& ram & Anu மூணு பேரும் childhood பழகுன frnds ஒண்ணு சேர்ந்துட்டாங்க காலேஜ்ல)
Siva:ராம விட செம ஹாப்பி அனு இவன்கிட்ட பேசிட்டானு?Tq god?
Anu class start aagiduchu☺Launch hour நம்ம சேர்ந்து சாப்பிடலாம் சொல்லிட்டு போயிட்டா☺
அடுத்து என்ன நடக்குதுன்னு நாளைக்கு பாக்கலாம் Frnds☺
Written by,
Anu