ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel-4

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-4

Siva:அனுவ முட்டகண்ணி கத்துறான்?
Anu:திரும்பி பார்க்கிறா?ஷாக் ஆகிட்ரா?
பார்த்தா அனுவோட மாமா பையன் இருக்கிறான்?
Anu:டேய் நீ எப்படி இங்க நல்லா இருக்கியா?நீதான் முட்டகண்ணி சொன்னியா?
Anu mama payan name:karthik☺
Karthik:லூசு உனக்கு ஏதாவது ஆயிடுச்சா நான் இப்பதான் உன் பின்னாடி வந்து நின்றேன்?
Anu:என்னது நான் லூசா அப்படின்னு கார்த்திக தலையில் அடிக்கிறா?
Karthik:ஓடுறான் அனு அவன் பின்னாடி துரத்தினா?
Siva:இதெல்லாம் பார்த்து செம்ம கோபம் ஆகிறான்?டேய் ராம் யார்ரா இவன்?திடீர்னு வந்து அடித்து விளையாடுறான்?
Ram:எனக்கு எப்படி தெரியும்?வாடா போலாம் இங்க நிக்க வேணாம்?

Siva mind voice:புதிய உறவுகள் கிடைத்தாலும் பழைய உறவுகள் மறந்துவிடுகிறது சிலருக்கு?புதிய உறவுகள் வந்தாலும் பழைய உறவின் நினைவுகள் மட்டும்தான் சிலருக்கு?
Siva:சோகமா கிளாசுக்கு போறான்?
Anu:அதையே கிளாஸ்ல உட்கார்ந்து இருக்கா☺
Siva:அனுவ பாக்கவும் செம்ம ஹாப்பி ஆயிட்டான்?இருந்தாலும் கோபம் மனசுக்குள்ள இருக்கு?
Anu:சிவாவை பார்த்துட்டு திரும்புகிறா?
Ram:மச்சான் என்னையும் யாரோ மாதிரி பார்க்கிறா என்னையும் ஞாபகம் இல்ல போல?
Siva:ஒரே கிளாஸ் தான் மச்சான் வா பாத்துக்கலாம்☺
Karthik:clg senior?அனு ஏதாவது ப்ராப்ளமா இருந்தா என்கிட்ட வந்து சொல்லு நான் பாத்துக்குறேன்?
Anu:siva& ram முறைச்சு பார்க்கிறா?
Siva:அய்யய்யோ இவளை என்ன பண்றதுன்னு தெரியலையே?வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கான்?
Anu:கண்டுக்கவே இல்ல?
Siva:நம்ம சின்ன வயசுல பழகின சிவானுஎப்படி இவளுக்கு ஞாபகப்படுத்த?திடீர்னு ஒரு யோசனை வருது?இதைக் காட்டுனா நிச்சயமா அவளுக்கு ஞாபகம் வரும்?நாளைக்கு அதை எடுத்துட்டு வர வேண்டியதுதான்?
இன்னும் பலக ஆரம்பிக்கல?
அதுக்குள்ள வில்லன் Karthik entry வந்துருச்சு?
ஒரு நாளைக்கு இந்த கார்த்திக் இருக்கு?என்கிட்ட மாட்டுவான்?
அனு கூட விளையாடுறான் பார்க்கவே கோவமா வருது?யாரா இருப்பான்?

அடுத்து என்ன நடக்கும்னு நாளைக்கு பாக்கலாம் பிரண்ட்ஸ்?

Written by,

Anisha☺☺

inbound4540167539193629873.jpg
 
Top