ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel-3

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-3
Siva& anu ஒரே காலேஜில் படிக்க போறாங்க☺

Siva:காலேஜில அனுவ பார்க்கிறான்☺அனு அவங்க அப்பா கூட பைக்ல வர்றா☺

(அனு அவ்ளோ அழகு சின்ன வயசுல பார்த்த மாதிரியே☺Chubby கண்ணம் மாறவே இல்ல அப்படியே இருக்கா)

Siva mind voice:அனு அப்பா கிட்ட போய் பேசிடலாமா இப்பவே☺வேணாம் நம்ம அனுவுக்கு சஸ்பென்ஸ் கொடுப்போம்?அவ எவ்வளவு சந்தோஷ பட போறான்னு பார்ப்போம்?

(ஐயோ கடவுளே இவள பார்க்கும் போதே சின்ன வயசுல இருந்த மாதிரி அவ கன்னத்தை பிடித்து கில்லி வைக்கணும் தோணுது?)
Anu: white chudila வர்றா☺Angel மாதிரி ☺
Siva:நமக்குப் பிடிச்ச வெள்ளை கலர்ல இவர் டிரஸ் போட்டு இருக்கா?அவளுக்கு கருப்பு தான் ரொம்ப பிடிக்கும் நம்ம அந்த ஷர்ட் போட்டு இருக்கோம்☺
Siva:அழகா மாறிவிட்டான்☺

Siva:அனு கிட்ட பேச போறான்?
ஹாய் அனு☺எப்படி இருக்க☺
Anu:?
Siva:உன்ன தான்☺
Anu:யார் நீ என்கிட்ட வந்து பேசுற?
Siva:என்ன ஞாபகம் இல்லையா?
Anu:தெரியல நீ முதல்ல போ?
Siva:ரொம்ப சோகமாகிறான்?
Anu:???
Siva:ஆனா நான் சொல்றதை கேளு?
Anu:போடா?
(Anu mind voice:ஒரு வேளை நம்ம பிரெண்டு அவ அண்ணன் வச்சு நம்ம கிட்ட prank பண்றா போல?அதான் கரெக்டா அனு சொல்லிட்டான்?)

Siva:நான் சொல்றத கூட கேக்க மாட்டேன்றா?இன்னும் இவ மாறவே இல்ல?எவ்வளவு பெரிய கோபக்காரி ஆ இருக்கா?போடான்னு சொல்லிட்டு போயிட்டா?இன்னும் என்னலாம் நடக்க போகுதோ?

Siva mind voice:இருந்தாலும் சின்ன வயசுல நாம இவள கூப்பிடுற மாதிரி கூப்பிட்டு பார்ப்போமா?

ஐயையோ வேணாம் எதுக்கு வம்பு அவ இன்னும் கோபப்பட போறா?
இருந்தாலும் இந்த முட்டகண்ணி இவ்வளவு கோபம் ஆகாது?இவளை எப்படி நம்ம சொல்லி புரிய வைக்க?கடவுளே காப்பாத்து?

Ram:சிவா & அனு க்ளோஸ் பிரண்ட்☺மூன்று பேரும் ஒன்றாக ஸ்கூல் படித்தார்கள்☺
Ram:டேய் என்னடா சோகமா இருக்க?
நம்ம ஸ்கூல்ல படிச்ச Anu கண்டுக்காமா போறாடா?
Ram:டேய் விடுடா இதே காலேஜில தான படிக்க போறோம் இனிமேல் நாளைக்கு பேசிக்கலாம்?
Siva:இருந்தாலும் இவள எப்படியாவது திரும்பிப்பார்க்க வைக்கணும்?
Ram:எப்படிடா?
Siva:இன்னும் இவை இந்த கிரவுண்ட் தாண்டல?நடந்து தானே போய்கிட்டு இருக்கா?இப்போ பாரு?
Ram:இவன் என்னமோ பண்ண போறான் போல?
Siva:ஓய் முட்டக்கண்ணி?கத்துறான்?
Anu:திரும்பிப் பார்க்கிறா?
(அடுத்து என்ன நடந்ததுன்னு நாளைக்கு பார்க்கலாம் பிரண்ட்ஸ்)

Keep support☺
By

Anu???
inbound7440568480539720736.jpg
 
Top