ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel - 2

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty - 2

அனு & சிவா அம்மா ரெண்டுபேரும் ஒரே ஸ்கூலில் ஒரே classil சேர்க்கிறார்கள்?
Anu mom:இன்றிலிருந்து நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்☺கைகொடுத்துகங்க☺
Anu:எனக்கு பிடிக்கவே இல்லை போமா நான் இனிமேல் இவனுடன் பேசவே மாட்டேன்?
Siva:?
Siva mom:அழுகாத சரியாகிடும்☺

Launch hour:பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது,சிவா தலையில் அடிபட்டது?
Anu:பார்த்து பயந்துடா?
Siva mom:அவன கூட்டிட்டு போயிட்டாங்க?
(ஸ்கூல் முடியவும் அனு அம்மா அனுவை கூட்டிகிட்டு சிவாவை பார்க்க போறாங்க☺)
Anu:சிவா கிட்ட எதுவுமே பேசல?
(இரண்டு நாள் கழித்து சிவா ஸ்கூலுக்கு வரான்)
Siva:என்கிட்ட பேசமாட்டியா?
Anu:பேசமாட்டேன் போ?
(ஹோம்வொர்க் எழுதாம அனு மிஸ் கிட்ட அடி வாங்குறா)
Siva:அவன் அம்மா கிட்ட பொய் சொல்கிறான்?
Siva mom:உங்க பொண்ணு இன்னைக்கு அடி வாங்கினாலாமே?
Anu mom:என்கிட்ட எதுவும் சொல்லலியே நான் வீட்டுக்கு போய் வச்சிக்கிறேன் அவள?
Anu:நான் அடி வாங்கவே இல்லைன்னு பொய் சொல்றா?
Anu mom:அடிக்கிறாங்க அனுவ?
(சிவா அனு வீட்டுக்கு வர்றான்)
Anu:கோபத்தில் சிவாவ அடிச்சுட்டு ஓடிட்டா????
Next tmrw???
By anu???FB_IMG_1613565558416.jpg
 
Top