Chellakutty:19
Anish fathima?
?
(அடுத்த நாள் காலையில் அணுவும் சிவாவும் சந்திக்கிறார்கள்)
Siva:இப்ப நான் என்ன அவ்ளோ பெரிய தப்பு பண்ணினேன் என் மூஞ்சில கூட முழிக்க மாற்ற anu?
Anu:ஏன் நீ என்ன தப்பு பண்ண உனக்கு தெரியாதா?
Siva:யாரும் பண்ணாத தப்பையா பண்ணினேன் லவ் பண்றேன்னு மனசுல பட்டதை சொன்னேன் இது தப்பா?
Anu:நான் உன்ன பிரண்டா தான் பார்க்கிறேன்?
Siva:எனக்கு சின்ன வயசுல இருந்து உன்னை பிடிக்கும் ஆனா ரொம்ப பிடிக்கும்?
Anu:அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?
Siva:என்னையும் உனக்கு பிடிக்குமா பிடிக்காதா?
Anu:பிடிக்கும் ஆனால் லவ் வேற பிரண்ட்ஷிப் வேற?
Siva:வாழ்க்கை முழுவதும் நீ என்கூட வரணும் எனக்கு அதுதான் வேணும்?
Anu:அப்படி எல்லாம் நீ முடிவு பண்ணிட்டா நடக்காத சிவா?
Siva:நான் உன் மேல ரொம்ப பைத்தியமா இருக்கேன்?
Anu:அதான் எனக்கு பிடிக்கலைன்னு சொல்றேன்?
Siva:ஏன் இப்படி தூக்கி எறிஞ்சு பேசுற?
Anu:இது சாத்தியமாகாது விட்டு போ?
Siva:நீ நெனச்சா முடியுமா எனக்காக மனசு வை?
Anu:நான் இவ்வளவு சொல்றேன் உனக்கு உள்ள அதுதான் பெருசா தெரியுது?என் நிலைமையை யோசிச்சு பார்த்தியா?
Siva':என்னடி நிலைமை நீயும் கூட இருக்கேன் மட்டும் சொல்லு எந்த பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்கறேன்?
Anu:?
Siva:என்னை உனக்கு பிடித்து இருக்குனு எனக்கு தெரியும் நானும் மறைக்காதே?
Anu:மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை?
Siva:அப்ப என் மேல சத்தியம் பண்ணு?
Anu:நானே சத்தியம் பண்ணனும் அதெல்லாம் முடியாது?
Siva:அப்ப நீ என்னை லவ் பண்ற?அப்படி தானே?
Anu:எத்தனை தடவை கேட்டாலும் இல்லைன்னு தான் சொல்லுவேன்?
Siva:பின்ன எதுக்குடி ஏனைய ஹாஸ்பிட்டலில் பார்க்க வந்த?
Anu:?இவனுக்கு எப்படி தெரிஞ்சது
Siva:வெறும் பிரண்ட்ஷிப் மட்டும் தானா?பக்கத்துல வந்து பேசி இருக்கலாமே?
Anu:?
Siva:ஏண்டி தூரமாய் இருந்து பார்த்து அழுதுட்டு போயிருக்க?எனக்கு எல்லாம் தெரியும் நடிக்காத என்கிட்ட?
Anu:அது வந்து?
Siva:என் மேல உனக்கு லவ்வு இருக்கு?நீரில்லை இல்லைன்னு சொல்ல சொல்ல எனக்கு இருக்கும்னு தோணுது?
Anu:?
Siva:புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்?நடிக்கிறவங்களுக்கு புரிய வைக்க முடியாது?
Anu:?
Siva:இன்னைக்கு நான் சொல்றேன் டி?இன்னைக்கு என் காதல் உனக்கு புரியுதோ அப்ப வந்து என்கிட்ட பேசு அதுவரையும் நீ பேசாத?நானும் உன் பக்கமே வரமாட்டேன்?
Anu:?
Siva:போடி போ எதுக்கு நிக்குற போ?
Anu:????
(சிவா காதலை அணு உணர்ந்தாள☺
நாளைக்கு பாக்கலாம் Frnds)