Chellakutty-18
Anish fathima???
(அனு நீ பேசலனா கையை அறுத்துக் கொள்வேன் என்று சிவா சொல்றான்)
Anu:??
Siva:கத்தி எடுத்து கையை கட் பண்ண போறான்?
Anu:டக்குனு சிவாவை கன்னத்தில் அறைகிறா?
Siva:?
Anu:லூசா டா நீ ஏன் இப்படி பண்ற?
Siva:உன் கிட்ட பேசாம என்னால இருக்க முடியல நான் உனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்?
Anu:நீ இப்படி இருக்காத சிவா இதுதான் பிரச்சனையே?
Siva:நான் என்னடி தப்பு பண்ணேன்?
Anu:ஒரு பிரிண்ட் கூட இருக்கிற மாதிரி நடந்துக்க மாட்டேன்ற என்கிட்ட?
Siva:அப்படி எல்லாம் வெறும் frndsa மட்டும் உன்னை பார்க்க முடியாது என்னால?
Anu:அதுதான் ஏன்டா?
Siva:இன்னுமா உனக்கு புரியலை?
Anu:இல்ல?
Siva':என நான் உன்ன லவ் பண்றேன் டி?
Anu:?
Siva:நான் சொல்லாம நீயே புரிஞ்சு பண்ணு நினைச்சேன் ஆனால் நீ இப்ப வரையும் புரிஞ்சுக்கல என் காதலை?
Anu:சிவா எல்லா பசங்களையும் மாதிரி தான் நீயும்?
Siva:அதெல்லாம் எனக்கு தெரியாது என் காதல் உண்மை?
Anu:முதல்ல love நினைப்புல ஒரு நிமிஷம் கூட என்கிட்ட பேசாத?
Siva:உன்னால இந்த லவ்வரா மட்டும் தான் நினைக்க முடியும் frnds எல்லாம் நினைக்க முடியாது?
Anu:அப்போ என்கிட்ட இனிமேல் பேசாதே?
Siva:?
Anu:இந்த நினைப்பு கூட என் பக்கத்துல கூட வராத?
Siva:அனு பிளீஸ் என்னை புரிஞ்சுக்க டி?
Anu:இதுவரையும் புரிஞ்சது போதும்??
Siva:அனு ப்ளீஸ் போகாதடி நான் சொல்றதை கேளு?
Anu:எதும் தேவை இல்லை போடா?
Siva:?
(ராம் இது எல்லாத்தையும் பாத்துட்டு நடந்து வர்றான்?)
Ram:என்ன மச்சான் என்ன பிரச்சனை?
Siva:ஒன்னும் இல்லடா?
Ram:என்கிட்ட மறைக்கிறாய் மச்சான்?
Siva:என் லவ்வர் சொன்னேன் கோச்சுக்கிட்டு போறா?
Ram':அதுக்கு தான் சொன்னேன் இதெல்லாம் வேணாம்னு?
Siva:நானே ரொம்ப பீலிங் ல இருக்கேன் போடா?
Ram:உன்னை லவ் பண்ணலைன்னு சொன்னாளா?
Siva:நான் வெறும் பிரண்டு தானா லவ்வர் எல்லாம் இல்லையாம்?
Ram:அப்போ எதுக்கு உன்னை ஹாஸ்பிடல்ல பார்க்க வந்தாளாம்?
Siva:?
Ram:ஆமா மச்சான் நான் பார்த்தேன் இவளை உன்னைய பாக்க வந்தா தூரம் வந்துட்டு போயிட்டா?
Siva:தேங்க்ஸ் மச்சான் இது போதும்?
Ram:?
Siva:இனி ஹாஸ்பிடல் வந்து பார்க்கல?என் மேல லவ்வு இருக்காதுன்னு நினைச்சேன் ஆனா என்னை பார்க்க வந்துட்டா அனு அப்ப என்னை லவ் பண்றன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு?
Ram:பிரண்ட பாக்க வந்து இருக்கலாம் இல்ல?
Siva:பிரண்டா பாத்தா எதுக்கு தூரமா நின்று பார்த்து அழுதுட்டு போறா?எனக்கு இந்த ஒரு காரணம் போதும் மச்சான்?
Ram:என்னமோ பண்ண என்ன சொன்னாலும் திருந்த மாட்டா?
(Siva mind voice:என்னைய உனக்கு பிடிக்கும்னு தெரியும் anu?என் மேல லவ்வு இல்லாமையா எனக்காக ஓடிவந்த ஏனைய பார்க்க அழுது இருக்க?)
(அனு சிவா காதலை ஏற்றுக் கொண்டாளா நாளைக்கு பார்க்கலாம் Frnds)