ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel-16

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-16

Anisha fathima???

(அணு கார்த்தி கிட்ட கத்திக்கிட்டு இருக்கா?கார்த்திக் பிரண்ட்ஸ் உள்ள வர்றாங்க?)

Karthik:டேய் என்னடா Anu என்னமோ சொல்ற நீங்க அடித்தீர்களமே சிவாவ?
K.frnds:உன் மேல கை வச்சா எங்களை வேடிக்கை பார்க்க சொல்றியா?
Karthik:ஏன்டா இப்படி பண்ண நீங்கள் சும்மா இருக்க மாட்டீங்களா?
K.frnds:?
Karthik:அவங்கப்பன் அதுக்கு நான் சாரி கேட்கிறேன் அனு?
Anu:நிஜமாவே நீ அடிக்க சொல்லலியா?
Karrhik:சத்தியமா நான் சொல்லல?
Anu:ஒரு காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன்?சிவாக்கு மட்டும் பெரிய அடியை இருந்துச்சு அவ்வளவுதான்?
Karthik:வா நம்ம போய் சிவாவை பார்க்கலாம்?
Anu:ஏற்கனவே கோபத்தில் இருப்பான் நம்ம மேல இப்போ போக வேண்டாம்?
Karthik:eek:K?

Anu mind voice:சிவா என்னாலதான் உனக்கு எப்போதுமே பிரச்சனையா இருக்கு?நான் உன் வாழ்க்கையில் வராமலிருந்தால் நீ சந்தோஷமா இருந்திருப்ப என்னவோ?இனிமேல் நான் உனக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் சிவா?விலகியே இனிமேல் இருக்கேன்?

(கார்த்திக் மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சத நாளை அனு வீட்டில் யாருக்கும் சொல்லல எதையும்)

Siva& ram ஹாஸ்பிடல் போயிட்டாங்க?

Ram:ரொம்ப வலிக்குதா மச்சான்?
Siva:ஆமாண்டா?
Ram:உனக்கு மட்டும் சரியா ஆகட்டும் அந்த கார்த்திக் செத்தான்?
Siva: அனு விற்காக இந்த பிரச்சனையை விட்டு விடு அவளுக்கு பிரச்சினையாகும்?
Ram:அப்படி என்னடா அவ உனக்கு முக்கியம்?
Siva:ஆமா எனக்கு முக்கியம்தான்?சின்ன வயசுல இருந்தே எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்?என்னால அவள பிரிச்சு தனியா பாக்க முடியல என் கூடவே இருக்கணும்னு தோணுது?
Ram:சிவானி நினைப்பதெல்லாம் நடக்காது?அந்தக் கார்த்திக் தான் பெரிய பிரச்சனையே?
Siva:எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு எவன் வந்தாலும் அனு எனக்கு கிடைப்பா?
Ram:அதையும் நான் பார்க்கிறேன்?அவள நெனச்சு உன் வாழ்க்கையை வீணாக்க போற?
Siva:நான் நினைக்கிறது நடக்கும் கண்டிப்பா?

(Anu, sivava பார்க்க ஹாஸ்பிடலுக்கு வர்ற)

Anu:நம்ம நாளை இனிமே எந்த பிரச்சனையும் sivaku வரக்கூடாது என்று சிவாவை தூரமா நின்று பார்க்கிறா?
Siva:2 நான் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக சொல்லி இருக்காங்க?
Anu:சிவாவை பார்த்து அழுகிறா?
Siva:அனு வந்தது எதுவுமே அவனுக்கு தெரியாது?

(Siva& ram talking)

Ram:நான்தான் அவளை நிறைய திட்டிட்டேன் அவ உன்னை பார்க்க வந்து இருக்கலாமே?
Siva:எனக்கும் கஷ்டமா இருக்கு?
Ram:அவளுக்கு அவளோட மாமா பையன் தான் முக்கியம் நீ முக்கியம் கிடையாது நீ புரிஞ்சுக்கோ?
Siva:கண்டிப்பா என்னை பார்க்க வருவ நம்பிக்கை இருக்கு?
Ram:தூரமா anu நிற்கிறத பார்த்துட்டான்?

(அனு வந்தது சிவாவிற்கு தெரியுமா?

ராம் சிவாவிடம் உண்மையை சொல்வானா?

நாளைக்கு பாக்கலாம் frnds)☺☺☺
 

Attachments

  • IMG_20210301_095415.jpg
    IMG_20210301_095415.jpg
    148.3 KB · Views: 0
Top