Chellakutty - 15
Written by,
M.Anisha fathima?
(கார்த்திக் frnds,சிவாவ அடிக்கிறதை பார்த்து அனு ஓடி வர்றா?)
Siva:முகமெல்லாம் ரத்தம்?
Anu:?டேய் என்னடா பண்றீங்க?ஏண்டா அடிக்கிறீங்க இப்படி?
Siva:?
Anu:மெதுவா எந்திரி சிவா?
Siva:எந்திரிக்கும்போது அனு மேல விழுந்துடுகிறான்?
Anu:அணைத்துக் கொண்டு தோலில் தடவி ஆறுதல் சொல்கிறா?
Karthik frnds:எல்லாரும் ஓடுறாங்க?
Anu:என்ன சிவா என்ன ஆச்சு?
Siva:அன்னைக்கு கார்த்தி அடிச்சதுக்கு அவன் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வந்து என்னை அடிச்சுட்டாங்க?
Anu:எல்லாம் அந்த கார்த்திக் வேலை தானா?
Ram:என்னடா இப்படி அடிபட்டு இருக்கு?வா மச்சான் ஹாஸ்பிடல் போலாம் அப்புறம் பேசிக்கலாம்?
Anu:நானும் வரேன்?
Ram:உன்னால தான் Anu இவ்வளவு பிரச்சனையும்?இதுல நீ எங்க கூட வந்தா இன்னும் பிரச்சனை பெருசாகும்?நீ வர வேணாம் போ?
Siva:டேய் மச்சான் அப்படி பேசாதடா?அவ பாவம்டா?
Ram:என்னடா பாவம் இப்பதான் சஸ்பெண்ட் ஆன இவனால இப்போ அடி பற்றுக இன்னும் என்ன எல்லாம் ஆகுமோ?
Anu:சிவா கைய புடிச்சு அழுகிறா?மன்னிச்சிரு சிவா என்னால தான எல்லாமே?
Ram:நம்ம ஹாஸ்பிடல் போலாம் siva?
Anu:?
Siva:எனக்கு ஒன்னும் இல்ல நீ அழுகாத?
Ram:நீ இவளுக்காக பண்ணுறதெல்லாம் போதும் மச்சான்?இதுக்கு மேல தாங்க முடியல?எந்த தப்பும் பண்ணாம நீ இப்படி அனுபவிக்கிறது எனக்கு பிடிக்கல?
Siva:அவளுக்காக தானடா பண்ணுனேன் விடுடா?
Ram:உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சு நான் உங்க அம்மாக்கு யார் பதில் சொல்றது?இவங்க சவகாசம் வேணாம்டா நமக்கு?நம்ம ரெண்டு பேரும் தனியாக இருந்திடலாம்?
Anu:தயவுசெய்து ராம் இப்படி பேசி என் மனதை கஷ்டப்படுத்தாதே?
நான் போகிறேன்???
Siva:அனு போகாத?
(Ram,sivava ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் விட்டான்)
Anu:எண்ணம் கார்த்திக் நாள தான்?இன்னிக்கு இருக்கு அவனுக்கு?
கார்த்திக் கிளாஸ் ரூம் போற?
Karthik:நடப்பது எதுவுமே தெரியாமல் இருக்கான்?
Anu:கார்த்திக் உனக்கு என்ன அவ்வளவு திமிரா?உனக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லணும்?அதை விட்டுட்டு சிவாவ உன் பிரண்ட்ஸ் வச்சு அடிச்ச?
Karthik:என்ன நான் அடிக்க சொன்னேனா?
Anu:உன்னால தான் எல்லா பிரச்சினையும்?
Karthik:சத்தியமா என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது?
Anu:நடிக்காத கார்த்திக்?
Karthik:?
Anu:இந்த நடந்ததுக்கு நீ எங்க அப்பா அம்மா கிட்ட பதில் சொல்லியே ஆகணும்?இதை நான் சும்மா விடப் போறதில்லை?எல்லாமே வீட்டில் சொல்ல போறேன்?
Karthik:அனு எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல ப்ளீஸ் தெளிவா சொல்லு?
(Karthik frnds கிளாஸ் ரூம் குள்ள வர்றாங்க?)
கார்த்திக் அவங்களை என்ன பண்ணுனான்?
அணு கார்த்திக்கை பற்றி வீட்டில் சொல்லிட்டாள?
சிவாவுக்கு என்ன ஆச்சு நாளைக்கு பாக்கலாம் Frnds☺