Chellakutty-14
Written by,
M.Anisha fathima???
(Karthik கிட்ட போயி அவங்க பிரெண்ட்ஸ் சொல்லிட்டாங்க நடந்த எல்லாத்தையும்)
Karthik:டேய் ஏன்டா நீங்க வேற பிரச்சனை பண்றீங்க தேவையில்லாம?
K.frnds:என்னடா நீ இப்படி பேசுற அப்படி என்ன ஆச்சு?
Karthik:அந்த சிவா என்ன அடிச்சிட்டான் மச்சான்?
K.frnds:உன்னையே ஒருத்தன் அடிச்சிருக்கான் நீ அமைதியாக இருக்க?
Karthik:இப்பதாண்டா அணு என நல்லவன நினைத்திருக்கிறா?இப்ப போய் என்ன பிரச்சனை பண்ண முடியும்?
K.frnds:அதற்காக அனு எங்கள அடிக்க வறா நீ வேடிக்கை பார்க்கிற என்னமோ?
Karthik:தயவுசெய்து இனிமே அனுகிட்ட பிரச்சனை பண்ணாதீங்க டா உங்க வேலைய பாருங்க?
K.frnds:ஒரு பொண்ணுக்காக எங்கள் அமைதியா இருக்க சொல்றியா மச்சான் நாங்க போறோம் நீ என்னமோ பண்ணு?
Karthik mind voice:அனு எனக்கு கிடைக்கிறதோ இல்லையோ இந்த சிவாவுக்கு மட்டும் எப்பவுமே கிடைக்கக் கூடாது?
K.frnds:எப்படி நாளும் சிவாவ எல்லாரும் சேர்ந்து அடிச்சிடனும் கார்த்திக் மேலேயே கைவைத்து இருக்கான்னு பாரு?
(3 நாள் கழித்து சிவா வருகிறான் காலேஜுக்கு?)
Anu:அழகாக புடவை கட்டி காலேஜுக்கு வர்ற?
Siva:தூரமாய் இருந்து அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே வருகிறான்??
Anu:சிவாவை பார்க்காமல் முன்னாடி என்றது போகிறாள்?
Siva mind voice:எப்படி அனு இவ்வளவு அழகா இருக்க?புடவையில வேற லெவல்?யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ??இந்த கார்த்திக் மட்டும் பிரச்சனை பண்ணாம இருந்தா அனு எனக்குத்தான்?நினைத்துக் கொண்டே வந்தான்?
K.frnds:சிவாவை அடிக்க ரவுண்ட் கட்டுறாங்க?
Siva:டேய் எனக்கும் உங்களுக்கும் என்னடா பிரச்சனை ஏன்டா இப்படி பண்றீங்க?
K.frnds:எவ்வளவு தைரியம் இருந்தா கார்த்திக் மேலே கையை வைத்து இருப்ப?
Siva:டேய் அவன் அன்னைக்கு என்னை அடித்தான் நான் இப்போது திரும்ப அடிச்சேன் சரியா போச்சு டா?
K.frnds:அப்படி எல்லாம் விடமாட்டோம் இன்னைக்கு இருக்கு உனக்கு?
Siva:?
K.frnds:சிவாவ அடி அடின்னு கிரவுண்டில் வைத்து அடிக்கிறார்கள்?
Siva:உடம்பெல்லாம் காயம்?
(அனு இதைக் கேள்விப்பட்டு ஓடிவர??)
நாளைக்கு பாக்கலாம் frnds?

Attachments
Last edited: