Chellakutty -11
Written by,
M.Anisha fathima?
(சிவா அவங்க பெற்றோரை எப்படி சமாளித்தான் என்று பார்ப்போம்)
Sivane week clg suspendma?
Siva mom:என்னடா சொல்ற?
Siva dad:அவ்ளோ திமிரா ஆயிருச்சா போனவுடனே கழகத்த எடுத்துட்டியா?நீ மாமா கூடவே போ அங்கேயே படி இனிமேல்?
Siva:?
Siva mom:அப்படி என்ன தப்பு பண்ணுன?
Siva:அணு கூட பேசிகிட்டு இருந்தேன் அதற்கு HR அப்படி பண்ணிட்டாரு?
Siva dad:எனக்கு என்னமோ பேசுனது காக பண்ணின மாதிரி தெரியல?
Siva:நீங்க எப்படி நாளும் எடுத்துக்கங்க எனக்கு கவலை இல்லை?
Siva dad:அடிக்க கையை ஓங்கினார்?
Siva:?
Siva mom:அடிக்காதீங்க இனிமேல் இப்படி நடக்காது நான் பாத்துக்குறேன்?
Siva dad:ஒரு பெண்ணுக்காக சஸ்பெண்ட் ஆகி வந்தது எவ்வளவு அசிங்கம்?இதுதான் கடைசி இனிமேல் இப்படி நடந்தா அவ்வளவுதான்?
Siva:?
Siva mom:சிவா அப்பாவை மாற்ற முடியாது இனிமேல் இப்படி எதுவும் நடக்காத மாதிரி பாத்துக்க அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்?
Siva mind voice:நானே அனுவ ஒரு வாரம் பாக்காம எப்படி இருக்கப் போறேன்னு தெரியல இதுல இவங்க வேற பிரச்சனை பண்றாங்க?இன்னும் என்ன எல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்கோ?
(Next day clg)
Anu:ரொம்ப கவலையா காலேஜுக்கு வர்ற?
Anu mind voice:இந்நேரம் நம்ம கூட சிவா இருந்திருப்பான்?எல்லாம் என்னால தான்?பாவம் அவன் வீட்ல எப்படி எல்லாம் திட்டு வாங்கி இருப்பானோ?எனக்கு அவன பாக்கணும் போலவே இருக்கு?
Ram:என்னனு ரொம்ப சோகமா இருக்க?
Anu:சிவா காலேஜ் வர முடியலை அதான்?
Ram:விடு அவனை ஒரு வாரத்தில் வந்துடுவான்?
Anu:போடா எனக்கு கஷ்டமா இருக்கு என்னாலதான் இவ்வளவு நடந்துச்சுன்னு?
Ram:அனு உனக்காக அவன் சின்ன வயசுலயே இவ்வளவு அடி வாங்கி இருப்பான் இதெல்லாம் ஒரு விஷயமா?
Anu:என்னமோ தெரியல எனக்கு அவன பாக்கணும் போலவே இருக்கு ?
Ram:ஓஹோ கதை அப்படி போகுதா?
Anu:என்னால தான் ஆச்சு அதனாலதான்?வேற எதுவும் இல்ல ?
Ram:ஒன்னும் இல்லைன்னு நீங்க வேணா சொல்லலாம் எனக்கு அப்படி தெரியலை?
Anu:?போயிட்ரா?
(Clg finished எல்லாம் காலேஜ் விட்டு போயிடுறாங்க)
Anu:நேத்து அவங்க சண்டை போட்ட இடத்தில் உட்கார்ந்து ஃபீல் பண்றா?சிவா இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?
Time aagiduchu சரி போகலாம்னு எழுந்திருப்பா?
Anu பின்னாடி யாரோ நிக்கிற மாதிரி இருக்குது?
Anu:திரும்பி பார்த்து கண்ணை கசக்கி பார்க்கிறா?ஷாக்காகிடா?
Siva:என்ன அனு நான் வருவேன் எதிர்பார்க்கலையா?
Anu:நிஜமாவே நீ தானா நம்ப முடியல என்னால?
Siva:அனு ஏன் இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்க நிஜமாவே நான் தான் உன்னை பாக்குறதுக்கு தான் வந்தேன்?
Anu:sivava அணைக்கிறா?அழுகிற அவன் மேல சாஞ்சு?
Siva:அனு இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி அழுகிற?எனக்கு ஒன்னும் இல்ல நான் தான் வந்துட்டேன் இல்ல உன்ன பார்க்க?
Anu:அழுதுகிட்டே சொல்லுரா?என்னால தான் நீ ஒரு வாரம் சஸ்பெண்ட் ஆன?உன்ன பாக்கணும் போல இருந்துச்சு?ரொம்ப மிஸ் பண்ணினேன் இன்னைக்கு?ஏன்னு தெரியல?
Siva:அனு தலையை தடவினான்?ஒன்னுமில்ல இதுக்காக அழுகாத?சின்ன வயசுல எவ்வளவு தடவை நீ என்னை மாற்றிவிட்டு இருக்க உனக்காக அடி வாங்கி இருக்கேன் அது மாதிரி நெனச்சுக்கோ?
Anu:சிவாவ அடிக்கிறா?
Siva:மறுபடியும் அடிக்கிறியா அடுத்த ஒரு வாரம் என்னால இன்னும் சஸ்பெண்ட் ஆக முடியாது?
Anu:sorry siva?
Siva:சும்மாதான் காமெடி பண்ணேன் சீரியஸ் ஆகாத☺
Anu:?
Siva:சரி வா போலாம்?
Anu:எங்க?
Siva:நீ உங்க வீட்டுக்கு போகலையா வா நான் கூட்டிட்டு போறேன்?
Anu:வேணாம் சிவா பிரச்சனையாகும்?
Siva:நான் பார்த்துகிறேன் நீ பீல் பண்ணாத வா☺
Anu:எனக்கு போக தெரியும் நான் போய்க்கிறேன்?
Siva:உனக்கு இன்னும் ரோடுல பார்த்து நடக்க தெரியல?எனக்கு பயமா இருக்கு?நீ அன்னைக்கு ரோடு கிராஸ் பண்ற வரைக்கும் உனக்காக வெயிட் பண்ணிட்டு நான் போனேன்?
Anu:நான் பார்த்தேன் அவ்வளவு அக்கறையா என் மேல?
Siva:உன் மேல உள்ள அக்கறை என்னைக்குமே குறையாது☺எத்தனை வருடங்கள் ஆனாலும்☺
Anu:?எனக்கும்தான்
(Siva,அனுவ வீட்டுக்கு கூட்டிட்டு போனான,இதை கார்த்திக் பார்த்துட்டானா?)
என்ன நடக்குதுன்னு நாளைக்கு தெரிஞ்சுக்கலாம் பிரண்ட்ஸ்☺