ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel- 10

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty -10

Written:M.Anish fathima

(Anu & siva ரெண்டு பேரையும் வர சொல்றாங்க HR)

Anu:ரொம்ப பயப்படுற?
Siva:தைரியமா போறான்??
HR:இனிமேல் நீங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி வெளியே கிரவுண்டில் பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்னு எழுதி கொடுத்துட்டு போங்க?
Siva mind voice:அனு பேசுவதே பெரிய விஷயம்?இதில் இவரு வேற இப்படி எழுதி கேக்குறாரு? ஐயையோ Life போயிடும் போலயே?
Anu:சிவாவை பார்க்க ஏக்கத்தோட?என்னால தானே?
Siva:அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் பாத்துக்குறேன்?
Anu:இப்படி மாட்டிட்டோமே?
Siva:வேற வழி இல்ல ஏதாவது சொல்லி தப்பிக்க பாக்கணும்?
HR:sign போட்டுட்டு போறீங்களா இல்லையா?
Siva:நாங்க ஏன் சார் போடணும்?அப்படி என்ன தப்பு பண்ணுனோம்?பேசுனது குத்தமா?நானும் அனுவும் சின்ன வயசுல இருந்து பிரண்ட் அதான் பேசினோம்?நாங்க ஏதாவது தப்பா நடந்தா நீங்க எப்படி சொல்லலாம்?
HR:நீ ஓவரா பேசுற?
Siva:இனிமேல் இப்படி பண்ணாதிங்க வார்னிங் பண்ணி அனுப்புவது விட்டுட்டு ஏன் சார் இப்படி வந்து பேசிட்டு இருக்கீங்க?
HR:நீ எனக்கு சொல்லி தரியா ஒரு வாரம் உனக்கு சஸ்பெண்ட்?காலேஜுக்கு வந்த புதிதில் எதுத்து பேசுற நீ?
Siva:என்னை பண்றதா இருந்தா பண்ணிக்கோங்க சார்?அனுவ அனுப்புங்க?
Anu mind voice:சின்ன வயசுல இருந்து எனக்காக இன்னும் எவ்வளவு பண்ணுவ சிவா?வந்த புதிதில் எனக்காக கெட்ட பேர் வாங்கிகிட்ட?
Siva:கண்ணாலேயே சைகை காட்டுறான் அழுகாதனு?
HR:Anu கிளாஸ்க்கு போ இது தான் கடைசி warning உனக்கு?
Anu:???
HR:சிவா சஸ்பெண்ட் லெட்டர் வாங்கிட்டு போ?
Siva:குடுங்க சார்?

(சிவா சஸ்பெண்ட் லெட்டர் வாங்கிட்டு வெளிய வர்றான்?காலேஜ் விட்டு வெளியே போக போறான்)
Launch hour start ஆகிடுச்சு?

(சிவா gate வெளியே போறதை பார்த்துட்டு அனு ஓடி வர்ற?)
Anu:சிவா பக்கத்துல வந்துட்டா மூச்சு வாங்குது?
Siva:இப்ப என்ன ஆச்சுனு இப்படி ஓடி வர?
Anu:என்னால தானே சிவா வந்த அன்னைக்கே கெட்ட பேர் வாங்கிகிட்ட?
Siva:நான் மட்டும் அந்த மாதிரி கோபம அவர் கிட்ட பேசாம இருந்தா உனக்கும் பனிஷ்மென்ட் கொடுத்திருப்பார் அதான் அப்படி பேசினேன்?
Anu:?
Siva:அதுவும் இல்லாம என்னால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது?
Anu:?
Siva:உன்கிட்ட பேச கூடாதுன்னு சொன்னதற்கு இந்த சஸ்பெண்ட் எவ்வளவோ மேல்?
Anu:ஏன் சிவா நீ எப்படி இருக்க?
Siva:என்னால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது அதுதான் உண்மை?
Anu:?
Siva:அனு அழுவதை பார்த்து அவனால தாங்கிக்க முடியாது?அனு கண்ணத்தை பிடிச்சு?இங்க பாரு அனு இனிமேல் நீ எப்பவும் அழுததை நான் பார்க்க கூடாது?ஒரு வாரம் அப்புறம் காலேஜ் திரும்பி வந்து விடுவேன் நீ பீல் பண்ணாத நல்லா படி☺
Anu:miss u siva?
Siva:நானும் தான் ரொம்ப மிஸ் பண்றேன்?கொஞ்சம் சிரி?
Anu:☺
Siva:சரி காலேஜ் குள்ள போ யாராவது பாத்துடப் போறாங்க?
Anu:?திரும்பி சிவாவை பார்த்து கொண்டே போறா?
Siva mind voice:ரொம்ப வீராப்பா ஒரு வாரம் சஸ்பெண்ட் ஆகிட?இனி ஒரு வாரம் Anu கூட பேசாம எப்படி இருக்க போறோமோ ரொம்ப பீலிங்கா இருக்கு?வீட்டுக்கு போயிட்டான்?

(சிவா எப்படி அவங்க பெற்றோரை சமாளித்தான்?உண்மையை சொன்னானா?திட்டுவாங்கநானு நாளைக்கு பார்க்கலாம்?)

IMG_20210219_093018.jpg
 
Last edited:

Asiq ilahi

View attachment 842
Semma d
 
Top