thangathenmozhi.a
Member
மனவானின் விண்மீனே
நாயகன்: திருச்சோழன்
நாயகி: வெண்மதி
நம்ம நாயகன் அறிவு செல்வம் புகழ் எல்லாத்திலயும் சிறந்து விளங்குபவர் அவரை நிறத்தை காரணம் காட்டி அம்மா அதுக்கு தகுதியே இல்லாதவங்க ஜெயந்தி ஒதுக்கி வைக்கிறாங்க...
பெரியப்பா- குருபரன் பெரியம்மா-ஸ்வர்ணாம்பிகை தங்கள் சொந்த பிள்ளைகளை போல வளர்க்கின்றனர் சோழனும் அம்மாவை விட்டு விலகிடறார்...
நம்ம நாயகி வெண்மதி குணத்திலும் அந்த நிலவு போன்ற குளிர்மையானவள் வேலை பார்க்கும் இடத்தில் வெண்மதியை சோழன் பார்த்து பெண் கேட்டு திருமணம் புரிகிறார்...சில புரிதல்கள் இல்லாமல் வெண்மதியை நாயகன் தவிர்க்கிறார்.. சதாசிவம் ஐயா சோழனை வழிநடத்தும் வழிகாட்டியாக உள்ளார்..சோழனின் அண்ணன் அருட்சோழன் சுயநலத்தின் மறு உருவம்....வெண்மதி யின் மனதை சோழன் புரிந்து கொண்டாரா .. ஜெயந்தி மனம் திருந்தி சோழனை ஏற்றுக்கொண்டாரா என்பதே கதை...சோழனின் தகப்பன் வேல்முருகன் மிக்சர் மாமாவாவே இல்லாமல் கடைசியாக மதிக்கு சப்போட் பண்ணியது சூப்பர் ..மொத்தத்தில் மதியின் அய்யனார் சோழன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Last edited: