Thank u so much dearஇனிக்கும் விஷமடி நீ - விமர்சன திரி
Thank u so much dearஇனிக்கும் விஷமடி நீ
அழகான கிராமத்து கதை
துரைசிங்கம் ஸ்டோரி முழுக்க சிங்கம் மாதிரி இருக்கான்
கோதை அத்தை மேல அவ்வளவு பாசம் வைச்சு இருக்கான் அதே மாதிரி அத்தை பொண்ணு மேலயும் குடும்பத்துக்காக அவன் உருகுவது சூப்பர் தங்கச்சி மேல வைத்து இருக்கும் பாசம் ரொம்ப அருமை
பொன்வண்ணன் இந்த பயலை எனக்கு பிடிக்கவே இல்ல தூரிக்கா மனசுல என்ன இருக்குனு தெரியாமல் அவளுக்கு கிஸ் பண்றது தாலி கட்டுறது எல்லாம் ரொம்ப அநியாயம் மனசை புரிஞ்சுக்க தெரியாத அடி முட்டாள்சரியான அவசர குடுக்கை
அதே மாதிரி அவ மேல அவனுக்கு பாசம் அதிகம் அதுனால மன்னிச்சு விட்டுடுறேன்
அலர் கௌதம் ஜோடி ரொம்ப அழகா இருந்திச்சு
மீனாட்சி அதிபெருமாள் சரியான விஷ செடிகள் இதுங்க எல்லாம் என்ன பிறவிகளோ
ஸ்டோரி ரொம்ப நீளமா இருந்துச்சு இன்னும் கொஞ்சம் குறைச்சு இருக்கலாம் சில சீன்ஸ் எல்லாம் நிறைய டைம் வந்த மாதிரி ஒரு பீல்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்