Very nice and interesting story...
இந்த கதை வித்தியாசமாக இருந்தது.
காதல் என்பது எதிர்பார்ப்புகளை தாண்டி உணர்வுகளை தொட்டது என்பது பாருவின் கதாபாத்திரம்.
நல்ல நண்பனாக, அண்ணனாக கதைக்கு நாடியாக இருந்தது தினேஷ்.
பாரு திரு காதல், பிரிவு வலி, தயக்கம், எதிர்பாராத திருப்பங்கள் என்று கதை சுவாரசியமாக சென்றது.
மொத்தத்தில் கதை நன்று.